உள்ளடக்கத்துக்குச் செல்

cranberry

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Cranberry

ஆங்கிலம்

[தொகு]


பெயர்ச்சொல்

[தொகு]

cranberry

பொருள்

[தொகு]
  1. குருதிநெல்லி
  2. சீமை களாக்காய்
  3. புதர்ச்செடி வகையின் காடித்தன்மையுடைய திண்சிவப்பான சிறு கொட்டை வகை
  4. காடித்தன்மையுடைய சிவப்பான சிறுகொட்டைதரும் புதர்ச்செடி வகை

விளக்கம்

[தொகு]
  1. நாட்டுக் களாக்காய்களைப்போலவே செந்நிறத்திலும், மிகுந்த புளிப்புச்சுவையுடனும் இருக்கும் இவை சற்றுச் சிறுத்த தோற்றம் கொண்டவை. களாக்காய்களைப் பயன்படுத்துவதைப்போலவே பயன் படுத்தலாம். சிறப்பாகத் தொக்குச் செய்யப் பயன்படுகிறது. துவரம்பருப்போடு, நடுவில் உள்ள பருப்புநீக்கியக் காய்களோடு, வெள்ளைப்பூண்டு, உப்பு சேர்த்து வேகவைத்துக் கடைந்து கடுகு, காயம், வத்தல் மிளகாய் தாளித்து அன்னத்துடன் கலந்து உண்பர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=cranberry&oldid=1879592" இலிருந்து மீள்விக்கப்பட்டது