உடல்
Appearance
விளக்கம்
- உயிரினங்களின் முழு உருவம், உடல் என்று அழைக்கப்படுகிறது.
- தமிழ் மெய்யெழுத்துக்கள், உடல் (மெய்) என்றும் அழைக்கப்படுகிறது.
- இறந்து போன உயிரினத்தின் சடலம்.
- உயிர் நிலைபெற்றுள்ள இடம்.
- காரணம்.(reason).
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]1.உடம்பு), 2.(மேனி), 3.(தேகம்), 4.(யாக்கை), 5.(உயிரெழுத்து), 6.(உயிர்), 7.(உயிரினம், 8.(உடல்) 9.சரீரம் .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்- body[1]
- பிரன்ச் - corps [2]
- இடாய்ச்சு- Körper
- இரசியன் - тело [3]
- எசுப்பானியம் - cuerpo
- அரபி- الهيءه [4]
- இந்தி - तत्व [5]
- தெலுங்கு- దేహము [6]
- உடல்
- உடல்நலம், உடலுறுப்பு, உடலுழைப்பு, உடல் நிலை
- உடற்பயிற்சி, உடற்கூறு, உடற்கட்டு
- மெல்லுடல், வெற்றுடல், பூதவுடல்
(சரீரம் ) உடம்பு என்பதன் இணைச்சொல் ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +