நிலை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) நிலை
எடுத்துக்காட்டுகள்
[தொகு]- அச்சிக்கல் முடிவு நிலைக்கு வந்தது.
- இப்பேருந்து, இந்நிலைக்கு மேல் செல்லாது.
- அவர் நல்ல நிலையில் இருக்கிறார்.
- பர்மா தேக்கு மரம், பெல்ஜியம் கண்ணாடிகள், நிலையை சுற்றி பதிக்க ஜப்பான் கண்ணாடிகள் என செட்டிநாட்டு வீடுகள் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளன.
- 27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை. துருவ யோகத்தின் தனித்தமிழ் சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் --------- இந்தி
- state - (எ.கா-1) सरकार
- stage- (எ.கா-2)
- position- (எ.கா-3)
- door frame- (எ.கா-4)
சொல்வளம்
[தொகு]- நிலைமை, நிலையம், நிலைத்திணை, நிலைநாட்டு, நிலைப்பாடு
- நிலைமொழி, நிலையாற்றல்,
- தன்னிலை, முன்னிலை, வானிலை, நடுநிலை
- வெப்பநிலை, கொதிநிலை, உருகுநிலை, உறைநிலை
- சூழ்நிலை, நீர்நிலை, முத்திநிலை, உடல் நிலை
- இயல்புநிலை, இருப்புநிலை, இயக்கநிலை
- இளநிலை, முதுநிலை, நெருக்கடி நிலை, சமநிலை, மந்தநிலை, உயர்நிலை, மேனிலை
- நிலைகுலைந்த - unstable, destabilized
- நிலை கொள், நிலை பெறு - stabilise, stabilize
- நிலை கொள்ளாமை, நிலையின்மை - instability
- நிலை நாட்டு - establish