இரவு சுற்றுலா ஈர்ப்பாற்றல் மிக்க ச்சொங் ட்சிங் மாநகர்
இரவு நேர சுற்றுலா பயணம், இரவுச் சந்தை, இரவு கலை நிகழ்ச்சி முதலியவற்றுக்கு, சீனாவின் ச்சொங் ட்சிங் மாநகர் புகழ் பெற்றது. வண்ணமயமான ச்சொங் ட்சிங் நகரின் இரவு காட்சி, சுற்றுலா பயணிகளை ஈர்த்து, உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறது.
23-Dec-2025