2nd Tamil CBSE Text
2nd Tamil CBSE Text
இரண்்டடாம் வகுப்பு
தமிழ்
பள்ளிக் கல்வித்துறை
தீண்்டடாமை மனித நேயமற்்ற செயலும் பெருங்குற்்றமும் ஆகும்
தமிழ்்நநாடு அரசு
முதல்்பதிப்பு - 2019
(புதிய பாடத்திட்்டத்தின்கீழ்
வெளியிடப்்பட்்ட நூல்)
விலை : ரூ
பாடநூல் உருவாக்்கமும்
தொ�ொகுப்பும்
ாய்ச்சி மற்று
ஆர ம்
ல்
பயி
ய
நிலக் ல்வியி
ற்சி
நிறுவனம்
க
அறிவுைடயார்
எல்லாம் உைடயார்
மா
ெ 6
ச ன்
0
ை ன 600 0
-
நூல் அச்்சசாக்்கம்
II
TN_GO
2nd_Tamil_CBSE.indd 2 23/12/2023 15:19:53
முகவுரை
III
III
நாடடு ப்்ப ண்
ஜன கண மன அதிநாயக ஜய ேஹ
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாேம ஜாேக
தவ சுப ஆசிஸ மாேக
காேஹ தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜய ேஹ
பாரத பாக்ய விதாதா
ஜய ேஹ ஜய ேஹ ஜய ேஹ
ஜய ஜய ஜய ஜய ேஹ!
நாட்டுப்பண் - ெபாருள்
இந்தியத் தாேய! மக்களின் இன்ப துன்பங்கைளக் கணிக்கின்ற நீேய எல்லாருைடய மனத்திலும்
ஆட்சி ெசய்கிறாய்.
நின் திருப்ெபயர் பஞ்சாைபயும், சிந்துைவயும், கூர்ச்சரத்ைதயும், மராட்டியத்ைதயும், திராவிடத்ைதயும்,
ஒடிசாைவயும், வங்காளத்ைதயும் உள்ளக் கிளர்ச்சி அைடயச் ெசய்கிறது.
நின் திருப்ெபயர் விந்திய, இமயமைலத் ெதாடர்களில் எதிெராலிக்கிறது; யமுைன, கங்ைக
ஆறுகளின் இன்ெனாலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலைலகளால் வணங்கப்படுகிறது.
அைவ நின்னருைள ேவண்டுகின்றன; நின் புகைழப் பரவுகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்கைளக் கணிக்கின்ற தாேய!
IV
IV
IV
தமி ழ் த் தநாய் வநாழ்த் து
நீராருங ்கைலுடுத்த நி்மைந்ளதக ப்கழிப்ாழுகும்
சீராரும் ைதனபமனத் தி்கழ்பரதக ்கண்ைமிதில
பதக்கணமும் அதிற்சி்றந்த திராவிைநல திருநாடும்
தக்கசிறு பிள்றநுதலும் தரித்தநறுந் தி்்கமுயம!
அத்தி்்க ைாெளனய்பால அளனத்து்கும் இன்்பமு்ற
எத்திளெயும் பு்கழமணக்க இருந்தப்பருந் தமிைணஙய்க!
தமிைணஙய்க!
உன் சீரிைளமத் தி்றம்வியந்து பெயலம்றந்து ைாழத்துதுயம!
ைாழத்துதுயம!
ைாழத்துதுயம!
V
தமிழ்
நம்பிக்்ககைக்குரிய ஆசிரியர்்களே!
கடந்்தகாலக் கற்்றலை அடித்்தளமாகக்கொண்டு நிகழ்்ககால மற்றும் எதிர்்ககாலத்
தேவைகளுக்்ககேற்்ற மொ�ொழித்திறன்்களைக் குழந்்ததைகளிடம் வளர்க்கும் நோ�ோக்கில் இப்்பபாடநூல்
உருவாக்்கப்்பட்டுள்்ளது.
பாடப்்பகுதிகள் இடம்்பபெற்றுள்்ளன.
கொ�ொடுக்்கப்்பட்டுள்்ளது.
சொ�ொல்்வளம் பெருக...
VI
தமிழ்்சச்்சசொல் அறிந்து பயன்்படுத்துவோ�ோம்
அன்்றறாடம் பயன்்படுத்தும் பல சொ�ொற்்களைத் தமிழில் அறிந்து
பள்ளிக்கூடம் நூலகம்
பேச்சிலும் எழுத்திலும் பயன்்படுத்்தத் தூண்டும்விதமாக
தமிழ்்சச்்சசொல் அறிந்து பயன்்படுத்துவோ�ோம் என்்ற பகுதி மருத்துவமனை மருந்துக்்கடை
குழந்்ததைகள் இயங்கிக்கொண்்டடே
இருப்்பவர்்கள். அவர்்களின் இயங்கும் திறனையும் கற்்றலுக்குள்
இணைக்கும்்வகையில் விளையாட்டுகளும் மொ�ொழி
விளையாட்டுகளும் அளிக்்கப்்பட்டுள்்ளன.
புதிர்்களை விடுவிப்்பதும்
தேடிக்்கண்்டறிவதும் குழந்்ததைகளின் பெருவிருப்்பங்்களாக
உள்்ளன. வரைதல் திறனும் குழந்்ததைகளின் இயல்பூக்்கமாக
உள்்ளது. இவற்்றறைக் கற்்றலுக்குப் பயன்்படுத்தும் நோ�ோக்கில்
பாடப்்பகுதிகள் உருவாக்்கப்்பட்டுள்்ளன.
VII
பொ�ொருளடக்்கம்
செய்து
2 மகிழ்வோம்
12 14 விட்டுச் செல்்லலாதே! 79
நண்்பரைக்
5 கண்டுபிடி!
26 17 எப்்படி உதவலாம்? 99
கடற்்கரைக்குப்
9 போ�ோகலாம்
45 21 வண்்ணம் தொ�ொட்டு 118
விரும்பி வேலை
11 நானே பறிப்்பபேன் 59 23 செய்்யலாம்
127
பட்்டம் பறக்குது!
வண்்ணப் பட்்டம் பறக்குது
வளைந்து நெளிந்து பறக்குது
மெல்்ல மெல்்லத் தலையையாட்டி
மேலும் கீழும் பறக்குது
வானில் பட்்டம் பறக்குது
வாலை ஆட்டிப் பறக்குது
அங்கும் இங்கும் ஆடியசைந்து
அழகாய் மேலே பறக்குது
வீசும் காற்றில் பறக்குது
வித்்ததை காட்டிப் பறக்குது
வட்்டம் அடிக்கும் பறவையோ�ோடு
போ�ோட்டி போ�ோட்டுப் பறக்குது
1
விடை சொ�ொல்! உள்்ளளே செல்!
வாங்்க
குழந்்ததைகளே!
விடுகதைக்கு விடை
ம்ம்ம்.... சொ�ொல்லுங்்க. உள்்ளளே
கேளுங்்க. செல்லுங்்க
உருண்டு
ஆகா!
உருண்டு ஓடும்.
சரியான
தரையில் தட்்டத் தட்்ட
விடை. நீங்்க
மேலே எழும். அது
உள்்ளளே
என்்ன?
போ�ோகலாம்
ஓ..
எனக்குத்
தெரியும்.
பந்துதானே?
நன்றி
வாங்்க
விளையாடலாம்!
உங்்களுக்குப்
பிடித்்த விளையாட்டு
விளையாட்டுகள் உலகம் எங்்களுக்கு
என்்னனென்்ன? நீங்்களும் மிகவும் பிடித்திருந்்தது.
விளையாடுங்்க உங்்களுக்கும்
அப்்படித்்ததானே!
3
முகமூடி மாட்டு! நடித்துக்்ககாட்டு!
பிடித்்த
முகமூடியைப்
போ�ோடுங்்க.
நடிக்்கலாம்
வாங்்க
கா...
கா... கா...
நான்்ததான்
காகம். நான்
பறப்்பபேன்
நான்்ததான்
முயல். நான் தாவி
ஓடுவேன். எனக்குக்
கேரட் பிடிக்கும்
முகமூடியைப்
போ�ோடுங்்க.
நடித்துக்
காட்டுங்்க!
நீயா? நானா?
நீங்்களும்
சொ�ொல்லுங்்க.
கைதட்்டல் பெறுங்்க
பொ�ொருத்்தம்
இல்்லலாதவற்்றறைக்
கண்டுபிடிங்்க. காரணம்
சொ�ொல்லுங்்க
நாங்்க
பொ�ொருத்்தம் இல்்லலாத நீங்்களும்
பத்து இடங்்களைக் கண்டுபிடிங்்க
கண்டுபிடிச்சிட்டோம்.
சொ�ொல்லோவியங்்களைப்
பாருங்்க. சொ�ொற்்களைத்
தேடி வட்்டமிடுங்்க
க பே ரு ந் து மெ
ட் தே ங் கா ய் ழு
டெ வெ ல் ல ம் கு
று டி நெ ம் சே வ
ம் ட் தே ள வ த்
பு பெ ள் மே ல் தி
நீங்்களும்
தேடுங்்க. சொ�ொற்்களை
வட்்டமிடுங்்க
ஆமை
பூனை
முதலை
நத்்ததை
மைனா
யானை
ஆந்்ததை பொ�ொம்்மமை வேண்டுமா?
தவளை பெயரை எழுதுங்்க.
குதிரை பரிசாகப் பெறுங்்க
உங்்களுக்கும்
பொ�ொம்்மமைகள்
வேண்டுமா? பெயர்்களை
எழுதுங்்க. பரிசுகளை
வெல்லுங்்க
9
எழுத்்ததை நீக்கு! சொ�ொல்்லலை எழுது!
வட்்டங்்களை
நிரப்புங்்க. அந்்த
எழுத்துகளைக்
கட்்டத்தில் நீக்கிச்
சொ�ொல்்லலைக்
கண்டுபிடிங்்க
ஞ் + ஆ ஞா ல் + எ ற் + ஐ ய் + ஈ
ழ் + உ ங் + ஏ வ் + அ ர் + ஊ
பூ ங் ஞா கொ�ொ த் து
மீ ன் தொ�ொ ட் லெ டி
பெள ர் றை ண யீ மி
ம யி ழு ல் தோ�ோ கை
நெ ய் தோ�ோ ஙே சை வ
பொ�ொ ரூ ன் வ ண் டு
பூங்கொத்து
எங்்களுக்கு
கிடைத்்தது. நீங்்களும்
எழுதுங்்க. வெல்லுங்்க
10
பட்டியலைப் படி!
பிடித்்ததைச் சுவை! உணவுப்
பெயர்்களைப்
படிங்்க. பிடித்்ததைச்
சாப்பிடுங்்க
குட்டி இட்்டலி
நெய் தோ�ோசை
மசால் தோ�ோசை
ஆப்்பம்
இடியாப்்பம்
கேழ்்வரகு அடை
சோ�ோளப்பிட்டு
அவல் உப்புமா
சப்்பபாத்தி
பூரிக்கிழங்கு
பொ�ொங்்கல்
மெதுவடை
இனிப்புப் பணியாரம்
பழச்்சசாறு
பனிக்கூழ்
நீங்்களும்
படிங்்க. பிடித்்ததைச்
சாப்பிடுங்்க
11
2 செய்து மகிழ்வோம்
பொ�ொருத்துவேன் நிரப்புவேன்
கண்டுபிடித்து வட்்டமிடுவோ�ோம்
12
வண்்ணம் தீட்டி மகிழ்்வவேன்
1 3
13
எப்போதும் நினைவிலிருக்கும்...
சூ
14
15
பேசாதவை பேசினால்...
அட !
அழகா இருக்்ககே !
ஐ! பூங்்ககா
வந்துவிட்்டடேனே!
வருக! வணக்்கம்!
எங்்களைப் பறிக்்ககாமல்
பார்்ப்்பதற்கு நன்றி!
பூக்்களைப் பறிக்்ககாதீர்
உணவை வீணாக்்கக்கூடாது.
ஈக்்கள் மொ�ொய்க்கும் அல்்லவா!
நான் இறங்்கப்
போ�ோகிறேன்.
அவர்்கள்
ஆடட்டும்
உணவை வீணாக்்ககாதீர்
நீர் வீணாவதைத்
கீழே தடுத்்ததாய். நன்றி
வீசினால் புல்்தரை
பாழாகும். குப்்பபைத்
தொ�ொட்டியில் போ�ோடலாம்
குப்்பபையைக் குப்்பபைத்
தொ�ொட்டியில் போ�ோடுவீர்
தண்ணீரை வீணாக்்ககாதீர்
மல்லி
எழுந்திரு.
பூங்்ககாவிற்குச் செல்்ல
வியப்்பபாக
வேண்டுமே!
இருக்கிறது.
இங்கு எல்்லலாமே
பேசுகிறதே!
ஓ! கண்்டது கனவா?
வருகைக்கு நன்றி
17
3 சொ�ொல்்லலாதே! சொ�ொல்்லலாதே!
நீலவானம் தூரமென்று
பறவையிடம் சொ�ொல்்லலாதே
பறவையிடம் சொ�ொல்்லலாதே
அடர்்ந்்தகாடு இருண்்டதென்று
கரடியிடம் சொ�ொல்்லலாதே
கரடியிடம் சொ�ொல்்லலாதே
பெரியகடல் ஆழமென்று
மீன்்களிடம் சொ�ொல்்லலாதே
மீன்்களிடம் சொ�ொல்்லலாதே
கற்்பதுஎதுவும் கடினமென்று
எங்்களிடம் சொ�ொல்்லலாதே
எங்்களிடம் சொ�ொல்்லலாதே
கடினமென்று பறவையிடம்
பொ�ொருத்துவேன்
யாருக்கு எது கடினம் இல்்லலை?
பேசுவோ�ோம் வாங்்க!
இப்்பபாடலில் உங்்களுக்குப் பிடித்்தவை பற்றிக் கலந்துரையாடுவோ�ோம்.
19
இவர்்களுக்கு எது எளிதானது செய்வோம்
வால்
காற்றிலே பறந்்த கீற்று
சேற்றிலே விழுந்்தது
படை
20
4 நானும் நாங்்களும்
அம்்மமா எதையும்
பொ�ொறுமையுடன் கேட்்பபார்.
எதையும் முதலில்
அம்்மமாவிடம்்ததான்
சொ�ொல்்வவேன்
21
தாத்்ததாவுடன் வெளியே பாட்டி நன்்றறாகப்
செல்்வது எனக்குப் பிடிக்கும் பாடுவார். நானும்
அவரோ�ோடு சேர்ந்து
பாடுவேன்
மகிழ்ச்சி
நான் நண்்பர்்களுடன் விளையாடும்போதும் உறவினர்்களுடன்
இருக்கும்போதும் மகிழ்ச்சியாய் இருப்்பபேன். நீங்்கள் எப்போதெல்்லலாம்
மகிழ்ச்சியாக இருப்பீர்்கள்?
செல்்ல நாய்க்குட்டி
வாயாடி
ஒற்றுமைக்்ககாரி
வலிமைக்்ககாரா
முரடா
அழுமூஞ்சி பட்டுக்குட்டி
முட்்டடைக்்கண்்ணணா அழகுக்்கண்்ணணா
என்்னனைப்்பற்றி...
24
நிரப்புவேன்; கூடுதல் கட்்டங்்களுக்கு குறியிடுவேன்
வாத்து வா த் து கோ�ோழி
மைனா சேவல்
ஆந்்ததை கொ�ொக்கு
அக்்ககா பெரியம்்மமா
1. அம்்மமாவின்
தங்்ககை
தம்பி
2. அப்்பபாவின்
அண்்ணன்
அண்்ணன்
3. அம்்மமாவின்
தம்பி
அக்்ககா
4. அப்்பபாவின்
தங்்ககை
25
5 நண்்பரைக் கண்டுபிடி!
நம்முடன்
விளையாட, புது
நண்்பர் ஒருவர் புது
வரப்போகிறார். நண்்பரா...
யார் அவர்?
கழுகு மாடுதானே?
26
குரங்கு … நான் சொ�ொல்்லட்டுமா...
ஓ
யானைதானே?
முயல் ஊ
கூம். நீண்்ட
தும்பிக்்ககை இருக்்ககாது.
வேகமாக ஓடுவார்.
ஓநாய் வரிக்குதிரையா?
27
கிளி : ஐ! தெரிந்துவிட்்டது.
ஒட்்டகம்்ததானே?
முயல் : இல்்லலையே!
உருண்்டடையான திமில்
இருக்்ககாது. உடலில்
கட்்டங்்கள் இருக்கும்.
கருப்புப் புள்ளிகள்
30
தொ�ொடர்புடைய சொ�ொல்்லலைத் தேர்்ந்ததெடுத்து எழுதுவோ�ோம்
31
6 பயணம்
குளிக்்கப் போ�ோகிறேன்
அழுக்குப்போக நன்்றறாகக்
குளிக்்கப் போ�ோகிறேன்’
’குமிழி வந்்ததேன்
வண்்ணக்குமிழி வந்்ததேன்
சின்னுவின் கைகளில்
குமிழி வந்்ததேன்’
நடந்து வந்்ததேன்
சின்னுவின் நெற்றியில்
நடந்து வந்்ததேன்’
சறுக்கி வந்்ததேன்
சின்னுவின் மூக்கின்்மமேல்
சறுக்கி வந்்ததேன்’
32
’வழுக்கி வந்்ததேன் - நான்
வழுக்கி வந்்ததேன்
சின்னுவின் தோ�ோள்்களில்
வழுக்கி வந்்ததேன்’
உருண்டு வந்்ததேன்
சின்னுவின் வயிற்றின்்மமேல்
உருண்டு வந்்ததேன்’
ஓடி வந்்ததேன்
சின்னுவின் கால்்களில்
ஓடி வந்்ததேன்’
பயணம் வந்்ததேன்
பயணம் வந்்ததேன்’
33
பயிற்சி
படித்துப் பழகுவோ�ோம்
வண்்ணக்குமிழி
பொ�ொருத்துவேன்
வண்்ணக்குமிழி,
1. மூக்கில் - நடந்து வந்்தது
2. நெற்றியில் - உருண்டு வந்்தது
3. வயிற்றில் - ஓடி வந்்தது
4. காலில் - சறுக்கி வந்்தது
வாய்மொழியாக விடை தருவேன்
1. வண்்ணக்குமிழி என்்னவெல்்லலாம் செய்்தது?
விடை எழுதுவேன்
1. வண்்ணக்குமிழி எங்்ககெங்்ககே பயணம் செய்்தது?
34
முதுகில் குமிழி இருந்்ததால் என்்ன பாடியிருக்கும்? எழுதுவோ�ோம்
.......................................................................
.......................................................................
.......................................................................
.......................................................................
தவலை புகை
கவண் நகரம்
பகல் காவல்
என்்னனை எவரும்
அன்்றறாடம் நடப்்பதைப்
தவறாகத் தொ�ொடவிட
பெற்றோரிடம் கூறுவேன்.
மாட்்டடேன்.
35
7 என் கற்்பனையில்...
வீடு வரையலாமா?
நேயன் நிலா
சரி நிலா, உனக்குப் பிடித்்தது போ�ோல நீ வரை.
எனக்குப் பிடித்்தது போ�ோல நான் வரைகிறேன்.
பெருமிதம்
37
பயிற்சி
படித்துப் பழகுவோ�ோம்
விடை எழுதுவேன்
1. நேயன், நிலா இருவரும் என்்ன வரைந்்ததார்்கள்?
38
படங்்களின் பெயர்்களை எழுதுவேன்
வானவில் இலை
வானம்
பறவை மேகம் பழம் கூடு
நண்டு
காடு
மீன் கப்்பல்
கதவு
பள்ளி
வாசல் அறை
39
உரையாடலைப் படித்துத் தொ�ொடர்ந்து உரையாடுவோ�ோம்
பசிக்கிறதா?
எங்்ககே இந்்ததா. சாப்பிடு
போ�ோகிறாய்?
பசிக்கிறது.
சாப்பிடப்
போ�ோகிறேன்
ஐ! இன்னும்
பெரிதாகிறேனே! ஊதட்டுமா?
நீயும் வா...
விளையாடலாம்
நானுமா!
என்்ன ஓ!
விளையாடுவது? விளையாடலாமே!
40
8 8. இறகு
இறகு
- அழ. வள்ளியப்்பபா
41
பயிற்சி
படித்துப் பழகுவோ�ோம்
சொ�ொந்்தக்்ககாரப் பறவை
1. இந்்த - அலையுதோ�ோ
2. அழகுதான் - இறகிது
3. போ�ோட்்டதோ�ோ - எந்்த
4. எடுத்்தது - இறகுதான்
பேசுவோ�ோம் வாங்்க!
இறகைக் கண்்டடெடுத்்த குழந்்ததை என்்ன செய்்ய நினைத்்தது? ஏன்?
42
பசிக்கிறதா! தந்்தது யார்?
தாமதமாகிவிட்்டது
இல்்லலை
அம்்மமா.
ஏற்்ககெனவே உணவு
கொ�ொடுத்து
அப்்படியா! விட்்டடார்்கள்
யார் உணவு
கொ�ொடுத்்தது?
43
யார் என்்ன செய்கிறார்்கள்?
44
9 8. இறகு
கடற்்கரைக்குப் போ�ோகலாம்
கடற்்கரைக்குப் போ�ோகலாம்
மணலில் வீடு கட்்டலாம்
கிளிஞ்்சல் சங்கு பொ�ொறுக்்கலாம்
கட்டும் வீட்டில் ஒட்்டலாம்
ஈரமணலில் எழுதலாம்
அழிக்கும் அலையைத் துரத்்தலாம்
துள்ளித்துள்ளிக் குதிக்்கலாம்
தண்ணீரிலே நனையலாம்
கட்்டலாம் பொ�ொறுக்்கலாம்
கடற்்கரை கிளிஞ்்சல்
பொ�ொருத்துவேன்
2. தண்ணீரிலே - அடிக்்கலாம்
5. ஈரமணலில் - ஓடலாம்
பேசுவோ�ோம் வாங்்க!
46
வண்்ணம் தீட்டுவேன்
மணிமாறன் கரிகாலன்
தேன்மொழி பொ�ொற்கொடி
47
உரிய ஒலிப்புடன் படித்துப் பழகுவோ�ோம்
48
10 8. இறகு
ஆத்திசூடி
வேகமாக
ஓடும் திறமை
அட எனக்கிருக்கிறது.
ஆமாம்! இது அதனால் பழத்்ததை நானே
சரியில்்லலை எடுத்துக்கொள்்வவேன்
அச்்சச்சோ!
அடிபட்டுவிட்்டதா?
ஆ...
பார்த்துப் ம்...
போ�ோ வலிக்கிறது
ம்...
இந்்ததா.
நான்
உனக்குப் பாதி
பழத்்ததை எடுத்து
வருகிறேன்
நன்றி
நண்்பபா!
நன்்மமை கடைப்பிடி
49
நீரில் நான்
நீந்துவது மேலும் உள்்ளளே
சென்று நீந்்தப் வேண்்டடாம்.
எவ்்வளவு ஆமாம்
போ�ோகிறேன் அங்்ககே பார்
மகிழ்ச்சி!
எச்்சரிக்்ககைப்
பலகை
நான்
நீச்்சல் பார்த்துக்கொள்கிறேன்.
போ�ோட்டி என்்றறாலே துணிவுள்்ளவர்்கள்
எப்போதும் எனக்குத்்ததான் முதல் வரலாம்
பரிசு. தெரியும்்ததானே!
ஆனாலும்
இது ஆபத்து நான்
வருகிறேன்
எனக்குப்
பயமில்்லலை. நான்
போ�ோகிறேன் சுழல் நிறைந்்த
இந்்தத் துணிவு
பகுதி சரியா?
எச்்சரிக்்ககை கலந்துரையாடுக.
எனக்குப்
பயமாக
இருக்கிறது.
இதற்கு மேல் நான்
வரவில்்லலை
நீர் விளையாடேல்
50
ஆத்திசூடி அந்்த இடத்தில்
இருந்துகொ�ொண்டு
எங்்ககே உலகத்்ததையே பார்்க்்கலாம்.
எங்்ககே
போ�ோறீங்்க? நீயும் வருகிறாயா?
போ�ோறீங்்க?
எங்்களுக்கு
மிகவும் பிடித்்த
இடத்திற்குப்
போ�ோகிறோ�ோம். நீயும்
வரலாமே?
அங்குச்
நம்
சென்்றறால் அறிவை
வினாக்்களுக்கு
வளர்த்துக் கொ�ொள்்ளலாம்
எங்்ககே அங்்ககே விடை கிடைக்கும்.
போ�ோறீங்்க? நீயும் வரலாமே? எங்்ககே
போ�ோறீங்்க?
அப்்படி
ஓர் இடமா? நானும்
வருகிறேன்
பொ�ொதுநூலகம்
அமைதி காக்்கவும்
நூல் பல கல்
51
ஆத்திசூடி
ஈரோ�ோடு மாவட்்டம்
சேமூரைச் சேர்்ந்்த சிறுவன்
முகம்்மது யாசின்.
அரசுப்்பள்ளியில்
இரண்்டடாம் வகுப்பு
படிக்கிறான்.
ஒருநாள் பள்ளிக்குச்
செல்லும்போது
சாலையோ�ோரத்தில்
ஐம்்பதாயிரம் ரூபாயைக்
கண்்டடான். அப்்பணத்்ததை
ஆசிரியரின் உதவியுடன்
காவல் நிலையத்தில்
ஒப்்படைத்்ததான்.
அவனுக்குக் காவல்
துறையினர் வாழ்த்து
தெரிவித்்தனர். பலரும்
யாசினைப் பாராட்டினர்.
நேர்்பட ஒழுகு
52
ஆத்திசூடி
அங்்ககே
பார் சேவல்!
அம்்மமா
அது விடியற்
நாம் எங்்ககே போ�ோகப்
காலையிலேயே
போ�ோகிறோ�ோம்?
எழுந்துவிடும்.
தெரியுமா! ஏன்
அம்்மமா?
என்
நண்்பர்்களைப்
பார்்க்்கப் போ�ோகலாம்
வா கண்்ணணே!
அதோ�ோ அதோ�ோ
பார் யானை! பார் மான்! அது
அது விரும்பிக் சுறுசுறுப்்பபாய் ஓடி
குளிக்கும் விளையாடும்
ஏன்
அம்்மமா?
ஏன்
அம்்மமா?
ஏன்?
பதில் சொ�ொல்லுங்்க
அம்்மமா
பொ�ொருத்துவேன்
நன்றி!
நூல் பல கல்
நன்்மமை கடைப்பிடி
நேர்்பட ஒழுகு
நோ�ோயினுக்கு
இடம் கொ�ொடேல்
54
கரிக்கோல் அழிப்்பபான்
துருவி வரைமெழுகு
கரும்்பலகை நாள்்ககாட்டி
மின்விசிறி மேசை
விளையாட்டுத்திடல் சாலை
பழச்்சசாறு பழப்்பபாகு
பழக்்கலவை மெதுரொ�ொட்டி
55
செய்து மகிழலாம்
56
வந்்த பாதை
முதல் எழுத்்ததை மாற்றிப் பறவையின் பெயரை உருவாக்குவோ�ோம்
பேருந்து
வாளி
மத்து
மேகம்
சந்்ததை
குடை
பனை
நகம்
மலை
57
இரண்்டடாம் எழுத்்ததை நீக்கிப் புதிய சொ�ொல்்லலை எழுதுவோ�ோம்
பஞ்சு
ஆவணி
சட்்டடை
பகல்
பாடல்
தவலை
பலகை
கண்்ணணாடி விண்மீன்
சொ�ொற்்படிக்்கட்டுகளை நிரப்புவோ�ோம்
கை
பு கை
மை
ப ல கை
மை
ம ல் லி கை
து ம் பி க் கை மை
பூ
பூ னை
வா
பூ ட் டு
பூ வா
ச் செ டி
பூ ச் செ ண் டு வா
58
நானே பறிப்்பபேன்
11
என் நினைவில்
பழம் எட்்டவில்்லலையே
வேண்டும்
உதவட்டுமா?
நானே
பறிப்்பபேன்
ஐ!
பறித்துவிட்்டடேன்
நாம்
தின்்னலாம்
59
அகரவரிசைமுறை அறிவோ�ோம்
கா கீ
கி
க கி ை
ளி
றாடி ஞ் கீர கு
ற் ்ற ்சல்
கா
கு
டை
கணினி
கெ
கூ
கை கே
கெண்்டடை மீன் டை
கூ
கேழ்்வர
கு
ப்்பபை
கை கெள
கொ�ொ கோ�ோ
கொ�ொ கெளதாரி
டி
கோ�ோழி
அகரவரிசைப்்படுத்துவோ�ோம்
சீப்பு, சங்கு, சூரியன், சாட்்டடை, சிங்்கம், சேவல், சுண்்டல்,
செள செள, செடி, சொ�ொட்டுமருந்து, சைகை, சோ�ோளம்
சங்கு
சுண்்டல்
சு
சைகை
சை
60
எங்்ககே வந்்ததார்்கள்?
வளைந்து நெளிந்து
சுருங்கி விரிந்து
வளைந்து நெளிந்து
சுருங்கி விரிந்து
பாம்பு வந்்தது
புழு வந்்தது
தத்தித் தாவி
தத்தித் தாவி
தவளை வந்்தது
அசைந்து ஆடி
அசைந்து ஆடி
யானை வந்்தது
62
கை வை! வரை!
இவற்்றறையும்
வரைந்து
பாருங்்கள்
63
விரலோ�ோவியம்
செய்து மகிழ்வோம்
64
அழகுத் தோ�ோட்்டம்
12
தோ�ோட்்டத்திலே வண்்ணப்பூவும்
பூத்துக் குலுங்குது
பார்்த்்ததுமே சின்்னத்்ததேனீ
பாட்டுப் பாடுது
பசுமையான புல்்லலைத்்ததேடி
மாடும் மேயுது
பக்்கத்திலே கன்றுக்குட்டி
துள்ளி ஓடுது
உயரமான மரத்தினிலே
பழமும் தொ�ொங்குது
பச்்சசைக்கிளி பறந்துவந்து
கொ�ொத்்தப் பார்க்குது
அழகுத்தோட்்டம் பார்க்கும்போதே
நம்்மமை இழுக்குது
ஆட்்டம்ஆடி பாட்டுப்்பபாட
ஆசை பொ�ொங்குது
65
குட்டிக்குரங்கின் ஒருநாள்...
உருண்்டடையான நாவல்்பழத்்ததைத்
தரையில் போ�ோட்டு உருட்டிடுவேன்
சுவையான வாழைப்்பழத்்ததைச்
சுவைத்து நானும் தின்றிடுவேன்
66
வேரில் பழுத்்த பெரிய பலா,
வேண்டும் அளவு தின்றிடுவேன்
67
பயிற்சி
படித்துப் பழகுவோ�ோம்
ஆசை சின்்னத்்ததேனீ
பச்்சசைக்கிளி
வண்்ணப்பூ
சின்்னத்்ததேனீ
பசும்புல்
உயரமான மரம்
பேசுவோ�ோம் வாங்்க!
அழகுத்தோட்்டத்தில் எவையெல்்லலாம் இருந்்தன?
68
பிடித்்த வருணனைத் தொ�ொடருக்கு P குறியிடுவேன்
ஆடு
69
பொ�ொருத்்தமானதை எடுத்து எழுதுவோ�ோம்
புளி சோ�ோறு
தோ�ோசை
70
ஆதிரையின் பெட்டியில்...
இவள் ஆதிரை. சின்்னச் சின்்னப்
பொ�ொருள்்களைத் தேடித் தேடிச்
சேர்த்து வைப்்பபாள்.
71
13. பூம்்வண்டி
72
படிப்போம்; எழுதிப் பழகுவோ�ோம்
ஜ் ஜ ஜா ஜி ஜீ ஜு ஜூ ஜெ ஜே
ஜை ஜொ�ொ ஜோ�ோ
ஸ் ஸ ஸா ஸி
ஷ் ஷ ஷா ஷி ஷீ ஷு ஷூ ஷெ ஷே ஷை
ஹ் ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ ஹெ ஹே ஹை
ஸ்ரீ
73
வாழ்்த்்தலாம் வாங்்க!
பர்வீன் படம் வரைந்துகொ�ொண்டு இருந்்ததாள். அப்போது அஜ்்மல் வந்்ததான்.
”ஐ! மயில். அழகாக உள்்ளது, அக்்ககா” என்்றறான் அஜ்்மல்.
”வா! வா! உனக்குப் பிடிக்குமே... வண்்ணம் தீட்டுகிறாயா?” என்்றறாள் பர்வீன்.
”ஓ!” ஆர்்வத்துடன் அமர்்ந்ததான் அஜ்்மல்.
”இறகின் நடுவில் எழுத இடம் விட்டு
வண்்ணம் தீட்டு” என்்றறாள் பர்வீன்.
”ஏன் அக்்ககா?” என்று கேட்்டடான் அஜ்்மல்.
”அந்்த இடங்்களில் ஆங்கில மாதங்்களின்
பெயர்்களை எழுதப் போ�ோகிறேன்” என்்றறாள்
பர்வீன்.
”இது என்்ன அக்்ககா?” என்று கேட்்டடான்
அஜ்்மல்.
“இது பிறந்்தநாள் நினைவூட்டி” என்்றறாள் பர்வீன்.
“பிறந்்தநாள் நினைவூட்டியா... புரியும்்படி சொ�ொல் அக்்ககா” சிணுங்கினான்
அஜ்்மல்.
“அந்்தந்்த மாதத்தில் பிறந்்தவர்்களின் பெயர்்களை எழுதுவோ�ோம்.
அனைவருக்கும் மறக்்ககாமல் வாழ்த்துச் சொ�ொல்வோம்” என்்றறாள் பர்வீன்.
”நன்்றறாக இருக்கிறதே. எங்்கள் வகுப்புக்கும் ஒன்று செய்்யலாமா அக்்ககா?”
என்்றறான் அஜ்்மல்.
”ஓ,செய்்யலாமே! இனி
எல்்லலாரின் பிறந்்தநாளிலும்
மறக்்ககாமல் வாழ்்த்்தலாம்”
74
பயிற்சி
படித்துப் பழகுவோ�ோம்
வண்்ணம் ஆர்்வம்
நினைவூட்டி
பிறந்்தநாள் வாழ்த்து
75
பயிற்சி
பள்ளி ஆண்டுவிழா
ன்
லை
ம் ப ர்
வ ப ப
வ ரி ர் ப ர்
76
எறும்பூரில் இனிப்பு விழா
எறும்பூரில் இனிப்பு விழா நடந்்தது. எறும்புகள் இனிப்புகளோ�ோடு கூடின.
நாங்்கள்
பாதுஷா இதோ�ோ..
கொ�ொண்டு சுவையான
வந்துள்ளோம் குலாப் ஜாமூன்
நாங்்கள்
ஜாங்கிரி எடுத்து எங்்களின்
வந்துள்ளோம் பங்கு ஜிலேபி
சுவையான
இனிப்புகள். வாங்்க
சாப்பிடலாம்
77
விரல் அச்சிட்டு, பிடித்்ததை வரைவேன்
78
விட்டுச் செல்்லலாதே!
14
அடடே…
கயல் என்்னனை
மறந்துவிட்்டடாளே!
முத்துவும்
என்்னனை
மறந்துவிட்்டடான்
பாத்திமாவும்்ததான்
எப்்படி
எழுதுவாள்?
எப்்படி
அழிப்்பபாள்?
ஐ…
என்னுடையதும் இனி
ஐ… மறக்்கமாட்்டடார்்கள்.
கிடைத்துவிட்்டது நீங்்களும் தானே?
இதோ�ோ
என்னுடையதும்
தான்!
80
பயிற்சி
படித்துப் பழகுவோ�ோம்
81
வண்்ணமிடப்்பட்்ட சொ�ொல் யாரைக் குறிக்கிறது?
கயல்
இன்று எப்்படி
எழுதுவாள்? அவள்
கயல்
என்்னனைத் ,ப
தேடுவாளே! மூவ ாத்திமா
விட் ரும் நம் , முத்து
டு ்மமை
விட் ச்சென் அவர்
்டடார்
்களேறு கவல ்களும்
ைப்்படு
வார்்க
ளா?
82
கண்டுபிடித்து வட்்டமிடுவோ�ோம்
83
ஓடி விளையாடு பாப்்பபா
15
உயர்்ந்்தமதி
காலை - இல்்லலை
மாலை - மேலோ�ோர்
சாதிகள் - படிப்பு
பேசுவோ�ோம் வாங்்க!
இப்்பபாடலில் பாரதியார் என்்னனென்்ன கூறுகிறார்?
85
செய்்வவேன் செய்்யமாட்்டடேன் - வரைந்து காட்டுவேன்
ழை த ம எ சு டு
மழை
தழை
க லை இ ணி து ம
ய் வா கா க ண் ம
86
சரியான தொ�ொடருக்கு P குறியிடுவோ�ோம்
பிடித்்ததை வரைவேன்
87
ஒன்றுபட்்டதை இணைத்து வேறுபட்்டதை வட்்டமிடுவோ�ோம்
88
ஆத்திசூடி
16
பெரியாரைத் துணைகொ�ொள்
89
ஆத்திசூடி
ரகு மாமா
ஒரு செய்தி
சொ�ொன்்னனார்
அக்்ககா
என்்ன
சொ�ொன்்னனார்?
நம்
இருவரையும்
வேலைக்குக் ஆமாம்.
கூப்பிட்்டடார் நம்்மமால்
செய்்யக்கூடிய
எளிமையான
வேலைதான்
என்று
கூறினார்
வேலைக்்ககா?
அப்்படியா?
சாப்்பபாடும் பணமும்
தின்்பண்்டங்்களும் தருவார்்களாம்.
கொ�ொடுப்்பபார்்களாம் அவருக்கு என்்னக்்ககா
பதில் சொ�ொல்்வது?
ஓ..! இப்பொழுது
படிக்கிற வயது
அல்்லவா?
உங்்கள்
பிள்்ளளைகளைப்
போ�ோலவே நாங்்களும்
சரியாகச்
படிக்கிறோ�ோம் என்று
சொ�ொன்்னனாய்
மாமாவிடம் சொ�ொல்
அக்்ககா
இளமையில் கல்
90
ஆத்திசூடி
கேள்வி எழுந்்தது வழி பிறந்்தது
மனிதர்்களால்
பறவையைப்
போ�ோல் பறக்்க
முடியாதா?
பெண்்கள்
நாங்்கள்
படிக்்கக்
கூடாதா?
என்்னனைப்
போ�ோன்்றவர்்கள்
விளையாட
முடியாதா?
தொ�ொலைவில்
இருப்்பவர்்களிடம்
பேச முடியாதா?
இப்்படியே
சுமந்து
செல்்வதைத்
தவிர வேறு
வழியில்்லலையா?
கேள்வி முயல்
91
ஆத்திசூடி வகைவகையான
கற்்களை எடுத்து வந்்ததாயா?
போ�ோகலாமா? ஆசிரியர்
சொ�ொல்லியிருந்்ததாரே?
அம்்மமா
நேரம்
ஆகிவிட்்டது.
சாப்்பபாடு
வேண்்டடாம்
காலையில்
எடுக்்க நினைத்்ததேன்.
ஆனால் நேரமில்்லலை
இதோ�ோ பார்.
நான் சேகரித்து விட்்டடேன்
காலையில்்ததான்
சேகரித்்ததேன்
இரவே
முடித்துவிட்்டடாயா? காலையில்
எப்்படி? பள்ளிக்குக்
கிளம்்பவே நேரம்
நான் போ�ோதவில்்லலையே!
விடியற்்ககாலையில்
எழுந்துவிடுவேன். அதனால் நிறைய
நேரம் கிடைத்்தது. காலை நேரம்
ஓ!
எவ்்வளவு அழகு தெரியுமா?
இனி நானும்
விடியற்்ககாலையில் எழ
முயற்சி செய்கிறேன்
அருமையான
நாடகம்
நடிப்பு
போ�ோன்்றறே
எவ்்வளவு தெரியவில்்லலை
வேகமாகச் சிலம்்பம்
சுற்றினார்்கள்!
அவர்்கள்
நடனம்
ஆடும்போது
எனக்கும் ஆடத்
தோ�ோன்றியது
நமக்குப்
அந்்த
பிடித்்தவற்்றறை
அக்்ககா பாடிய பாடல்
நாமும் கற்றுக்
இன்னும் என் காதில்
கொ�ொள்வோமா?
கேட்டுக்கொண்்டடே
இருக்கிறது
என்்னனை
மிகவும் கவர்்ந்்தது
அந்்தத் திரையில்
வரைந்திருந்்த
ஓவியங்்கள்்ததான்
வித்்ததை விரும்பு
93
பயிற்சி
படிப்போம்; எழுதிப் பழகுவோ�ோம்
94
தமிழ்்சச்்சசொல் அறிந்து பயன்்படுத்துவோ�ோம்
பல்துலக்கி குவளை
காலுறை சீருடை
கழுத்துப்்பட்டி பொ�ொத்்ததான்
வெள்்ளளைத்்ததாள் மட்்டடை
அழைப்புமணி மின்விளக்கு
நிலைப்்பபேழை வழலைக்்கட்டி
கணினி மடிக்்கணினி
தொ�ொலைக்்ககாட்சி தொ�ொலைபேசி
95
வந்்த பாதை
படத்திற்குரிய தொ�ொடரைத் தேர்்ந்ததெடுத்து எழுதுவோ�ோம்
96
என்்ன செய்கிறார்்கள்? எழுதுவோ�ோம்
பறவை என்்ன
செய்கிறது?
வண்்ணத்துப்
பூச்சி என்்ன
செய்கிறது?
மலரில் ஒரு
தோ�ோட்்டம் தோ�ோட்்டத்தில் ஒரு மலர் வண்்ணத்துப் பூச்சி
மீன்்கள் என்்ன
செய்கின்்றன?
ஊஞ்்சல்
_________ ஊஞ்்சல் ( மர/ இரும்பு )
_________ _________ ஊஞ்்சல் (சிவப்பு/ மஞ்்சள்)
_________ _________ _________ ஊஞ்்சல் (பெரிய/ சிறிய)
மலர்
_______________
____________________________
___________________________________________
97
செய்திகளைப் படித்்தறிவோ�ோம்
கடை வடை
ஏரி
ஆறு
மோ�ோப்்பம்
தேர்
வண்்டல்
உப்்பளம்
செங்்கல்
ஆசை
98
17 எப்்படி உதவலாம்?
என் நினைவில்
பூசணிக்்ககாய் தலையிலே
பச்்சசை மிளகாய் மூக்குதான்!
திராட்்சசை இரண்டு கண்்களாம்
தக்்ககாளிப்்பழ வாய்்ததானாம்
பரங்கிக்்ககாய் உடம்பிலே
புடலை இரண்டு கைகளாம்
வெண்்டடைக் காய்்கள் விரல்்களாம்
வெள்்ளரிக்்ககாய் கால்்களாம்
100
பொ�ொருத்்தமான சொ�ொல்்லலை எழுதுவோ�ோம்
நிலா
மலை, மேசை,
மிட்்டடாய், வளையல்,
முயல்
உயர்்ந்்த வட்்ட
கோ�ோ
புர
ம்
ட்டி
வே
இனிப்பு வெள்்ளளை
மருந்து
நீங்்களும்
!
எழுதலாமே
பர்வீன்,
ஜ, ஹ, ஷ, ஸ, ஸ்ரீ ஆகிய
வரிசை எழுத்துகளைக்
கொ�ொண்்ட தன்
நண்்பர்்களின் பெயரை
எழுதுகிறாள்.
101
யார் அவர்?
அம்்மமா.. அவர்
நான் பாம்்பபைக்
ஒருவரைப் கையாலேயே
பார்்த்ததேன் பிடித்்ததார்
யார் அவர்?
அப்்படியா!
யானையையே
வாலைப் பிடித்துத்
தூக்கினார்
என்்னது
யானையையா!
புலியையே
காலால்
மிதித்்ததார்
உண்்மமையாகவா!
102
அதுமட்டுமா!
சிங்்கத்தின்
காலைப் பிடித்துச்
சுழற்றினார்
நானும்
அவரைப்
பார்்க்்க
வேண்டுமே!
இதோ�ோ...
இவர்்ததான்
அவர்
என்்னனையே
ஏமாற்றிவிட்்டடாயே!
103
18 யாரு ? யாரு? யாரு?
கத்்தரிக்்ககாய்க்குக்
குடைபிடிக்்கக்
கற்றுக்கொடுத்்தது யாரு?
அந்்தக் கடலைக்கொட்்டடையை
முத்துச் சிப்பிபோ�ோல
மூடிவச்்சது யாரு?
பருத்திச்்சசெடிக்குப் பஞ்சு
மிட்்டடாயைத்
தின்்னக்கொடுத்்தது யாரு?
அந்்த வாசனையில்்லலாக்
காகிதப் பூவுக்கு
வண்்ணமடிச்்சது யாரு?
ஆலமரத்துக்கு
அத்்தனை ஊஞ்்சலை
ஆடக்கொடுத்்தது யாரு?
அந்்தத் தொ�ொட்்டடாச்சிணுங்கி
பட்டுன்னு மூடிக்்கக்
கட்்டளை போ�ோட்்டது யாரு?
- வையம்்பட்டி முத்துசாமி
கற்றுக்கொடுத்்தது மூடிவச்்சது
கத்்தரிக்்ககாய் கடலைக்கொட்்டடை
காகிதப்பூ தொ�ொட்்டடாச்சிணுங்கி
பொ�ொருத்துவேன்
1. கத்்தரிக்்ககாய் - முத்துச்சிப்பி
2. கடலைக்கொட்்டடை - ஊஞ்்சல்
3. பருத்திச்்சசெடி - வண்்ணம்
4. ஆலமரம் - பஞ்சுமிட்்டடாய்
5. காகிதப்பூ - குடை
பேசுவோ�ோம் வாங்்க!
இப்்பபாடலில் உனக்குப் பிடித்்த வரிகள் எவை? ஏன் ?
105
நம்்மமைச் சுற்றி...
தூங்குமூஞ்சி மரத்தின்
இலைகளைக்
கவனித்திருக்கிறீர்்களா?
காலையிலும் மாலையிலும்
எப்்படி இருக்கும்?
பட்்டடாசுக்்ககாயைத்
தண்ணீரில் போ�ோட்்டடால்
என்்ன நடக்கும்?
சூரியகாந்தி பூக்்களைப்
பார்த்திருக்கிறீர்்களா?
அனைத்தும் ஒரே திசையை
நோ�ோக்கி
இருக்கும்.
தரிகத் சல்ஊஞ்
லைகட டாய்மிட்
தள்ளுவண்டி துணிவு
முள்்ளம்்பன்றி கனிவு
106
வினா கேட்்கலாம்
107
19 சிறிய உருவம்! பெரிய உலகம்!
உடனே அவளுக்குச்
சிறகுகள் முளைத்்தன.
மரக்கிளையில் அமர்்ந்ததாள்.
கீழே அழகான நீரோ�ோடை.
அதில் மீன்்கள் நீந்துவதைப்
பார்்த்ததாள்.
நீரோ�ோடை தேனீக்்கள்
எறும்புப்புற்று தேன்கூடு
விடை எழுதுவேன்
1. கண்்மணி எங்்ககெங்்ககே சென்்றறாள்?
110
படங்்களைத் தொ�ொடர்புபடுத்திக் கதை உருவாக்குவோ�ோம்
சொ�ொல்்மமாலை கட்டுவோ�ோமா?
முதல் சொ�ொல்லோடு தொ�ொடர்புடைய அடுத்்த சொ�ொல்்லலை எழுதுவோ�ோம்
யானை கரும்பு
யானை
கரும்பு இனிப்பு
பூ செடி
பூ
செடி
வானம்
வானம்
பால்
111
சொ�ொல்லோடு விளையாடுவோ�ோம்
குரங்கு
குருவி
மிளகு
முடிவும்
முதலும்
ம்மி வி
றகு
கு
112
கொ�ொடுக்்கப்்பட்்ட படங்்களைக் கண்டுபிடித்து
வண்்ணம் தீட்டுவோ�ோம்
113
20 நாங்்கள் நண்்பர்்கள்
நடனம்
ஆடப்
பிடிக்கும்.
ஆதி
நாய்க்குட்டி
வளர்க்கிறான்.
அதனுடன் விளையாடி
மகிழ்்வவான்.
திரைப்்படம்
பார்்ப்்பதில் ஆர்்வம்
அதிகம்.
எந்்தப்
தமிழினி புதிருக்கும்
எளிதில் விடை
சொ�ொல்்வவாள்.
மீன்்கள்
வளர்க்கிறாள்.
புதிர்க் அவை நீந்துவதைப்
கதைகளை பார்த்து
விரும்பிப் மகிழ்்வவாள்.
படிப்்பபாள்.
இரவில்
நட்்சத்திரங்்களை
முட்்டடையும் எண்ணுவது
பழமும் தயக்்கமின்றித் பிடிக்கும்.
விருப்்பமான தெளிவாகப்
உணவு. பேசுவாள். பயப்்பட
மாட்்டடாள்.
114
நன்்றறாகப்
படங்்கள் வரைவான்.
ஜெரின்
பூச்்சசெடிகள்
வளர்க்கிறான்.
வண்்ணப்பூக்்களைக்
கண்டு மகிழ்்வவான்.
படக்்கதைகளை
இனிப்புப் விரும்பிப்
பண்்டங்்களை படிப்்பபான்.
விரும்பிச் மேகங்்களில்
சாப்பிடுவான். வெவ்்வவேறு
வம்புப் உருவங்்களைக்
பேச்சுகளைத் கண்டு
தவிர்்ப்பபான். மகிழ்்வவான்.
போ�ோகமாட்்டடேன்.
சத்்தமாகக்
கத்துவேன்
எதுவும்
வேண்்டடாம். அந்்த
வரமாட்்டடேன் இடத்்ததை விட்டுச்
என்று உறுதியாகச் சென்று விடுவேன்
சொ�ொல்்வவேன்
115
பயிற்சி
படித்துப் பழகுவோ�ோம்
புதிர்்க்்கதைகள்
வண்்ணப்பூக்்கள் மேகங்்கள்
புதிர்்க்்கதைகள்
பூச்்சசெடிகள் திரைப்்படம்
விடை எழுதுவேன்
1. நண்்பர்்கள் மூவரில் உனக்குப் பிடித்்தவர் யார்? ஏன்?
116
தமிழினி இந்்தப் புதிருக்கு விடை எந்்த எழுத்்ததை
கண்டுபிடித்துவிட்்டடாள். நீங்்களும் ஆதியிடம்
கண்டுபிடித்துப் பொ�ொருத்துங்்கள் கூறினாலும்
உடனடியாக அந்்த
எழுத்தில் தொ�ொடங்கும்
தட... தட... பல சொ�ொற்்களைச்
சொ�ொல்லிவிடுவான்.
நீங்்களும் விளையாடி
மகிழுங்்கள்
டிரிங்... டிரிங்... கண்
க
கடல்
கப்்பல்
கடை
பாம்... பாம்... கழுகு
கண்்ணணாடி
கரும்பு ....
.......
பட்... பட்...
117
21 வண்்ணம் தொ�ொட்டு...
நீலம்தொட்டு நீலம்தொட்டு
கடலும் வரையலாம்
கடலலையில் கடலலையில்
கால்்கள் நனைக்்கலாம்
பச்்சசைதொ�ொட்டு பச்்சசைதொ�ொட்டு
மரங்்கள் வரையலாம்
மரக்கிளையில் மரக்கிளையில்
ஊஞ்்சல் ஆடலாம்
சிவப்புதொ�ொட்டு சிவப்புதொ�ொட்டு
பூக்்கள் வரையலாம்
பூக்்கள்போல பூக்்கள்போல
பூத்துச் சிரிக்்கலாம்
118118
பயிற்சி
படித்துப் பழகுவோ�ோம்
சிரிக்்கலாம் கடலலை
வண்்ணம் கால்்கள்
பூக்்கள் மரக்கிளை
பொ�ொருத்துவேன்
பேசுவோ�ோம் வாங்்க!
வானவில்்லலைத் தொ�ொட்டு என்்னனென்்ன வரைந்்ததார்்கள்?
119
ஒத்்த ஓசையில் முடியும் சொ�ொற்்களை மட்டும் வட்்டமிடுவேன்
கருப்பு
பச்்சசை
சிவப்பு
கருப்புதொ�ொட்டு கருப்புதொ�ொட்டு
__________ வரையலாம்
காகம்போல காகம்போல
கரைந்து பார்்க்்கலாம்
120
படத்்ததையும் சொ�ொல்்லலையும் பொ�ொருத்துவோ�ோம்
முட்்டடை மரங்்கள்
பெட்டிகள் தட்டுகள்
பூ மரம்
முட்்டடைகள் பூக்்கள்
தட்டு பெட்டி
மிட்்டடாய் மிட்்டடாய்்கள்
_________ பூ _________
பூக்்கள் பழம் _________
பழங்்கள்
121
22 அன்றும்... இன்றும்...
123
பயிற்சி
படித்துப் பழகுவோ�ோம்
விடை எழுதுவேன்
1. குளம் தற்போது எவ்்வவாறு உள்்ளது?
124
பொ�ொருத்துவேன்
கீச்சிடும்
துள்ளிக் குதிக்கும்
பெயர்்கள்
மாறன் உமா உமாதேவி
ா
ல
பா
பானு
மலர்
வான்
தேவி
மணி மதி
125
படம் பார்த்து எதிர்்சச்்சசொல் அறிவோ�ோம்
உயரம்
வெளியே
உள்்ளளே
குட்்டடை
ஏறு இறங்கு
மேலே
கீழே பெரிய
சிறிய
126
விரும்பி வேலை செய்்யலாம்
23
127
பயிற்சி
படித்துப் பழகுவோ�ோம்
செய்்யலாம் பெருக்்கலாம்
வளர்்க்்கலாம் வைக்்கலாம்
பொ�ொருத்துவேன்
1. படுக்்ககை - மடிக்்கலாம்
5. செடிகள் - கழுவலாம்
128
இவர்்களைத் தெரியுமா?
விண்்வவெளியை அடைந்்தவர்்கள் பளு தூக்கும் வீரர்்கள்
பேசுவோ�ோம் வாங்்க!
ஆணின் வேலைகள், பெண்ணின் வேலைகள்
என்று தனித்்தனியே உள்்ளனவா?
படத்திற்குரிய செயலை எழுதுவோ�ோம்
பாடுகிறாள்
129
தொ�ொடர்்வண்டி நிலையத்தில்...
தேநீர்
கடை
130
131
பறக்கும் யானை
132
படவிளக்்க அகராதி
ம
மடிக்்கணினி
• கணினியைவிட எடை குறைந்்தது.
• விரும்பும் இடங்்களுக்கு எடுத்துச்
செல்்லலாம்.
• குறைந்்த மின் ஆற்்றலில் இயங்கும்.
மா மாம்்பழம்
• இது நமது தேசிய கனி.
• மாம்்பழத்திலிருந்து பழச்்சசாறு, பழப்்பபாகு போ�ோன்்றவை
தயாரிக்்கப்்படுகின்்றன.
• மாம்்பழம், பலா, வாழையுடன் இணைந்து முக்்கனி
என்று அழைக்்கப்்படுகிறது.
மி மின்தூக்கி
• படிக்்கட்டுகளில் ஏறுவதை எளிதாக்கும் கருவி.
• மின்்சசாரத்்ததால் இயங்கும்.
• இதன் கதவுகள் திறக்கும்போது விரைவாகவும்
மூடும்போது மெதுவாகவும் செயல்்படும்.
மீ மீன்
• நீரில் வாழும் உயிரினம்.
• நாம் மூக்கினால் சுவாசிப்்பதுபோ�ோல, மீன்்கள்
செவுள்்களால் சுவாசிக்கும்.
• பல வண்்ணங்்களில், பல வடிவங்்களில், பல
அளவுகளில் மீன்்கள் காணப்்படுகின்்றன.
மு முத்து
• சிப்பி என்்ற நீர்்வவாழ் உயிரினத்திலிருந்து முத்து
உருவாகிறது.
• இது விலைமதிப்பு மிக்்கது.
• அணிகலன்்களை அழகுபடுத்்தப் பயன்்படும்.
மூ மூங்கில்
• புல் வகையைச் சார்்ந்்தது.
• மிகவேகமாக வளரக்கூடியது.
• பாண்்டடா கரடிகள் மூங்கில் இலைகளை விரும்பி
உண்ணும்.
• மூங்கிலில் கிடைக்கும் ஒருவகை அரிசியில்
உணவு தயாரிக்்கலாம்.
133
மெ மெழுகு
• தாவரங்்கள், விலங்குளிடமிருந்து கிடைக்கிறது.
• செயற்்ககையாகவும் தயாரிக்்கப்்படுகிறது.
• மிட்்டடாய்்கள், மருந்துப் பொ�ொருள்்கள் செய்்யவும்
பயன்்படுகிறது.
• உருகும் தன்்மமை கொ�ொண்்டது.
மே மேகம்
• நீர்த்துளிகள் பல சேர்ந்து மேகம் ஆகிறது.
• மேகம் குளிர்ந்து மழையாகி மண்ணில் விழுகிறது.
• ஒவ்வொரு மேகமும் பல ஆயிரம் லிட்்டர்
நீரைக்கொண்்டது.
மை மைனா
• கூட்்டமாக வாழும் பறவை.
• பூச்சிகளையும் பழங்்களையும் உண்ணும்.
• மரப்பொந்துகளில் கூடுகட்டும்.
மொ�ொ மொ�ொட்டு
• மலரின் இதழ்்கள் விரியும் முன்பு குவிந்து மூடி
இருக்கும். இதுவே மொ�ொட்டு எனப்்படும்.
• மொ�ொட்டின் அமைப்பு மலரின் வகையைப் பொ�ொருத்து
மாறுபடும்.
மோ�ோ மோ�ோர்
• பாலிலிருந்து கிடைக்கும் தயிரைக் கடைவதால்
மோ�ோரைப் பெறுகிறோ�ோம்.
• இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் உணவு.
• வயிற்றுப்புண்்ணணைக் குணப்்படுத்தும்.
மௌ�ௌ மெளவல்
• இம்்மலர் மரமல்லி மற்றும் பன்னீர்ப்பூ
எனவும் கூறப்்படுகிறது.
• இதன் காம்பு நீண்டு இருக்கும்.
• நறுமணம் மிகுந்்தது.
134
24 கொ�ொன்்றறை வேந்்தன்
சொ�ொல் விளையாட்டுக்கு...
குறுக்்ககெழுத்துப் புதிருக்கு...
சொ�ொல்்வளம் பெருக...
137
தமிழ்்சச்்சசொல் அறிந்து பயன்்படுத்துவோ�ோம்
பள்ளிக்கூடம் நூலகம்
மருத்துவமனை மருந்துக்்கடை
தொ�ொடர்்வண்டி
இடுப்புப்்பட்டி
நிலையம்
துறைமுகம் கழிப்்பறை
திரையரங்கு தலைக்்கவசம்
ஒலிப்்பபான் செங்கிழங்கு
138
செய்து மகிழ்வோம்
139
வந்்த பாதை
நிழலுக்கு உரிய படத்தோடு இணைப்்பபேன்
கண்டுபிடித்து இணைப்்பபேன்
140
மாறியுள்்ள எழுத்துகளை சொ�ொல்்லலாக்குவோ�ோம்
மை ற் ஒ று
டு ன் தே கூ
க ற் ட ரை க
லை ண் ம சா
ண வ ண் க் மி கு ழி
ல் ப து கா ந்
141
இவர்்கள் பேசினால் என்்ன பேசுவார்்கள்?
என்்னனைப்
பார்த்து உனக்கு
பயம்
வரவில்்லலையா?
ஏன்
பயப்்பட வேண்டும்?
142
கற்்றல் விளைவுகள்
143
தமிழ் - இரண்்டடாம் வகுப்பு
பாடநூல் உருவாக்்கக் குழு
மேலாய்்வவாளர்்கள் ஓவியர்்கள்
முனைவர் ச. மாடசாமி, பேராசியர் ( ஓய்வு), சென்்னனை. திரு. சோ�ோ. வேல்முருகன், ஓவிய ஆசிரியர்,
அரசு மகளிர் மேனிலைப்்பள்ளி, கோ�ோவில்்பட்டி,
திரு. ச. தமிழ்்ச்சசெல்்வன் எழுத்்ததாளர், சிவகாசி. தூத்துக்குடி மாவட்்டம்.
திருமதி ஏ.எஸ். பத்்மமாவதி எழுத்்ததாளர், சென்்னனை. திரு. கே.மதியழகன், இடைநிலை ஆசிரியர்,
ஊ.ஒ. நடு நிலைப்்பள்ளி, ஊத்துக்்ககாடு,
வலங்்ககைமான் ஒன்றியம், திருவாரூர் மாவட்்டம்.
வல்லுநர் & ஒருங்கிணைப்்பபாளர்
திரு. கோ�ோபு சுப்்பபையன்,
முனைவர் வெ. உஷாராணி, முதல்்வர், ஐ திங் கிரியேஷன்ஸ், வடபழனி, சென்்னனை.
மாவட்்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், திரு. தே.துரை, ஓவிய ஆசிரியர்,
திருவல்லிக்்ககேணி, சென்்னனை மாவட்்டம். பிஷப் ஹீபர் மேல்நிலைப்்பள்ளி, தெப்்பக்குளம், திருச்சி.
திருமதி இரா. பொ�ொன்்மணி , விரிவுரையாளர், திரு. சு. மனோ�ோகரன், ஓவிய ஆசிரியர்,
மாவட்்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், திருவூர், அரசு மேல்நிலைப்்பள்ளி, சிலமலை, தேனி.
திருவள்ளூர் மாவட்்டம்.
திரு. த.தா.மு. பிரபுராஜ், ஓவிய ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்்பள்ளி, மணிமங்்கலம், குன்்றத்தூர் ஒன்றியம்,
காஞ்சிபுரம் மாவட்்டம்.
நூலாசிரியர்்கள்
திரு. கா. தனஸ் தீபக் ராஜன்
முனைவர் அ. மாசிலாமணி, விரிவுரையாளர்,
திரு. கா. நலன் நான்சி ராஜன்
மாவட்்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
குருக்்கத்தி, நாகப்்பட்டினம் மாவட்்டம். திரு. நா. காசி ராஜன்
144