Words

175 Pins
·
8h
a man and woman sitting on top of each other in front of a sky background
என்னைத்தான் அன்பே மறந்தாயோ… @rajinikanth @shobana_danseuse @mammootty @maniratnam_frames @ispbofficial @suhasinihasan @rajini__fans_club @rajinifans_team @universe.of__music #thalapathy #30yearsofthalapathi #spbalasubramaniam #rajanikanth #mammootty #ilayaraja #classic #favouritefilm #shobana #sundarikannaloruseithi #yamunaiaatrile #thalapathi #illayaraja #emotions #feelings #brokenquotes
a woman holding a baby in her arms with the words, i make't because it
an image of a person holding a key in front of the sky with two birds
the word lao written in black ink on a white background
Tharique Azeez on Instagram: "தட்டச்சு இயந்திரங்களின் மீதான என் ஆர்வமும் காதலும் பற்றிய நினைவுகள் மிக விசாலமானவை. ⁣ ⁣ வீட்டில், ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் கொண்டு, அப்பா கடிதங்கள், ஆவணங்கள் என பலவற்றை வரைகின்ற பாங்கை எப்போதும் ரசிப்பேன். நானும் அவரோடு இருந்து கொண்டு, ஒரு விசையை அழுத்தி, மை கொண்ட நாடாவில் அந்த எழுத்தாணி பட்டு தாளில் உருவாகும் அச்சுப் பதிப்பைக் கண்டு வியந்திருக்கிறேன்.⁣ ⁣ சிறுவயதில் நான் கண்ட அந்த அச்சு இயந்திரத்தின் வியப்பு, பாடசாலைக் காலங்களில் தட்டச்சின் மூலம் "ஸ்டென்ஸில்" வெட்டி, றோனியோ மெசின் மூலம் அச்சுப் பதிவுகளைச் செய்த ஞாபகங்கள் வரை விரிகின்றன. அந்த நினைவுகள் யாவும் மிக இனிப்பானவை. ⁣ ⁣ பின்னர், கணினி அதன் அச்சுப் பொறி என அச்சடிக்கின்ற நிலைகள் மாறுபட்டாலும், தட்டச்சு மீதான என் கனவுகளும் நினைவுகளும் இன்றும் என்னோடு பயணம் செய்கின்றன. ⁣ ⁣ தட்டச்சுப் பொறியில் வருகின்ற தமிழ் எழுத்துக்களை எழுத்துருவாக மாற்றினால் என்ன? என்ற யோசனை பல காலமாகவே இருக்கிறது. அதற்காக பல வருடங்களாக பழைய தட்டச்சுப் பொறிகளின் தமிழ் எழுத்து மாதிரிகளைச் சேர்த்து வந்தேன். ⁣ ⁣ அதன் அடுத்த கட்டமாக, எழுத்துக்களை ஒவ்வொன்றாக வரையத் தொடங்கியிருக்கிறேன். அதன் ஒரு முன்பார்க்கைதான் இந்தப் பிடிவாதம். ⁣ ⁣ தட்டச்சுப் பொறியின் தமிழ் எழுத்துக்களை எழுத்துருவாக மாற்றி, தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருப்பதில் ஆனந்தமே!⁣ ⁣ இந்த முயற்சி பற்றி உங்கள் கருத்து என்ன? ⁣ ⁣ இதன் ஆக்கத்தின் தொடர் நிலைகள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள எனது மின்னஞ்சல் மடலோடு இணைந்து கொள்ளுங்கள். இணைப்பு bio இல் இருக்கிறது. நன்றி.⁣ ⁣ #tamillettering by Tharique Azeez @enathu #tamiltypography #tamiltype⁠⁣ ⁠⁣ .⁠⁣ .⁠⁣ .⁠⁣ .⁠⁣ .⁠⁣ .⁠⁣ .⁠⁣ .⁠⁣ .⁠⁣ .⁠⁣ .⁠⁣ .⁠⁣ #365project #thariqueazeez #drawing #TYxCA #graphicdesign #handlettering #lettering #calligraphy #typography #typoart #freehandlettering #typografi #typaround #typespire #thedailytype #handmadetype @goodtype typeverything @typism @typeyeah #typedesign #typeface #handletter #customtype #dailytype #tamiltypeprompt #gooddesign #goodletters #typographyinspired #calligritype #t365series⁣"
Tamil Typewriter Font is in the making by Tharique Azeez. Email for more in for details. Stay tuned.
two people standing next to each other in front of flowers and butterflies on a wall
a woman in a sari is holding her hands together and looking at the sky
this dialogue has a fan base 💗🦋
#ponniyinselvan2
an image of two people in front of a wall with the caption'umna viaa '
Movie: Virumaandi
Aesthetic Tamil cinema frame and song Kamal Hassan's movie frames
a man and woman sitting on top of each other in front of a sky background
என்னைத்தான் அன்பே மறந்தாயோ… @rajinikanth @shobana_danseuse @mammootty @maniratnam_frames @ispbofficial @suhasinihasan @rajini__fans_club @rajinifans_team @universe.of__music #thalapathy #30yearsofthalapathi #spbalasubramaniam #rajanikanth #mammootty #ilayaraja #classic #favouritefilm #shobana #sundarikannaloruseithi #yamunaiaatrile #thalapathi #illayaraja #emotions #feelings #brokenquotes
a man and woman standing under an umbrella in the rain with words written on it
Amaran Illustartion Art
எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே......❤️.
the words are written in different languages on a blurry background with an image of a compass
the word thai written in cursive writing on a white background with black ink
Innila - Tamil Calligraphy
Innila - Tamil Calligraphy by Ezhuthify
an image of a poster with many different things on it's back side, including the words arr
Tamil Aesthetic Quotes, Tamil Book Quotes, Short Insta Captions, Tamil Typography Quotes, Tamil Movie Quotes In English, Tamil Life Quotes Inspirational, Tamil Font, Short Instagram Captions, Logo Design Set
Avalum nanum 😍
the words typography muduird are written in cursive writing
Title Design | Tamil Typography | poster
Title Design | Tamil Typography | poster by Dharma Hari
a woman riding a bike with the words take time to make your soul happy on it