🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 #உங்கள்_சிந்தனைக்கு ❇️வாழ்க்கையில் எதையாவது இழக்கும்போது எண்ணிக்கொள், வாழ்வில் நீ இழந்ததை விட சிறப்பான ஒன்றுக்காக வாழ்க்கை தயார் செய்கிறது என்று. ❇️புதைக்கப்பட்ட விதைக்கு கூட எதிர்காலம் உண்டு, வெட்டப்பட்ட மரங்கள் கூட மீண்டும் வளர்வதுண்டு தோழா! வெறும் தோல்விகள் கண்டு சோர்ந்து போனால் உன் வாழ்க்கை யார் வாழ்வது? ❇️நம்மை நல்லவர்கள் என்று மத்தவங்க சொல்லக்கூடாது. முதல்ல நம்ம மனசாட்சி சொல்லணும். ❇️ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது. ... Eagle Quotes Inspiration, Quotes On Eagle, Animal Motivation Quotes, Eagle Quotes, Motivational Text With Eagle, Eagle Quotes Inspiration Life, Motivational Eagle Image, Bald Eagle Motivational Poster, Bald Eagle With Motivational Quote