ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் அவதார நாள். இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம். 16 வார்த்தை ராமாயணம் "பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார் மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார் இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார் துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்" விளக்கம்: 1. பிறந்தார் - ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு…