monopoly
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
monopoly
- ஏகபோகம்
- ஒருவரலடைவு; தனிஉரிமம்; தனியுரிமை; முழுநிறை அதிகாரம்
- முற்றொருமை
- மருத்துவம். கட்டுக்கடங்கல்; தன்னுடைமை; முன்னுரிமை
பயன்பாடு
- ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம். (எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!, தினமணி, 5 அக் 2010)
- எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம். (எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!, தினமணி, 5 அக் 2010)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் monopoly