rectifier
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
rectifier
- இயற்பியல். அலைதிருத்தி; சீராக்கி
- பொறியியல். அலை திருத்தி; சீர்படுத்தி; திருத்தி; திருத்தி மின்திருத்தி; தூய்மையாக்கி; நேராக்கி; மின்திருத்தி
- வேதியியல். திருத்தி; பகுப்பான்
விளக்கம்
[தொகு]- இயற்பியல். ஒருதிசையில் மட்டுமே அதிக அளவு மின்னோட்டத்தைச் செல்லவிடும் கருவியமைப்பு.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rectifier