உள்ளடக்கத்துக்குச் செல்

கேமன் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேமன் தீவுகள்
சின்னம் of the Cayman Islands
சின்னம்
குறிக்கோள்: "He hath founded it upon the seas"
நாட்டுப்பண்: காட் சேவ் த குயின்
the Cayman Islandsஅமைவிடம்
தலைநகரம்ஜோர்ஜ் டவுண்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
அரசாங்கம்பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி
• அரசி
அரசி இரண்டாம் எலிசபெத்
• ஆளுனர்
Stuart Jack
• அரச வியாபாரங்களின்
தலைவர்

குர்ட் டிப்பெட்ஸ்
Creation
• யமேக்காவில் இருந்து பிரிவு
1962
பரப்பு
• மொத்தம்
260 km2 (100 sq mi) (206வது)
• நீர் (%)
1.6
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
45,017 (208வது)
• 1999 கணக்கெடுப்பு
39,020
• அடர்த்தி
139.5/km2 (361.3/sq mi) (63வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2004 மதிப்பீடு
• தலைவிகிதம்
32,300 (n/a)
மமேசு (2003)n/a
Error: Invalid HDI value · unranked
நாணயம்கேமன் டொலர் (KYD)
நேர வலயம்ஒ.அ.நே-5
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-5 (not observed)
அழைப்புக்குறி1 345
இணையக் குறி.ky

கேமன் தீவுகள் கரிபியக் கடலில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இதில் கிராண்ட் கேமன், கேமன் பிரக், லிட்டில் கேமன் என்ற மூன்றுத் தீவுகள் அமைந்துள்ளன. இங்கு கடல்கடந்த நிறுவனங்களுக்காக வரிவிலக்கு அளிக்கப்படுவதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக உள்ளது. ஆழ் நீச்சல் சுற்றுலாவிற்கு பிரசித்தமான இடமாகும்.[1][2][3]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமன்_தீவுகள்&oldid=3893643" இலிருந்து மீள்விக்கப்பட்டது