உள்ளடக்கத்துக்குச் செல்

ஒசநே+03:00

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒசநே+03:00
நேர வலயம்
ஒ.ச.நே. ஈடுசெய்தல்
UTC+03:00ஒசநே+03:00
தற்போதைய நேரம்
00:06, 12 நவம்பர் 2024 UTC+03:00 [refresh]
நடு நெடுவரை
45 பாகை கிழக்கு
நாள்-நேரம் குழுமம்
ஒசநே+03:00 – 2011: செம்மஞ்சள் (ப.ஒ.நே வடக்கு அரைக்கோளம்), மஞ்சள் (ஆண்டு முழுவதும்), இளநீலம் (கடல் பகுதிகள்)
ஐரோப்பாவின் நேர வலயங்கள்:
வெளிர் நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00)
இளஞ்சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00)
மஞ்சள் கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00)
செம்மஞ்சள் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00)
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00)
இளம் பச்சை மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00)
வெளிர் நிறங்கள், கோடைகால நேரத்தைப் பயன்படுத்தாத நாடுகளான அல்சீரியா, பெலருஸ், ஐசுலாந்து, மொரோக்கோ, உருசியா, துனீசியா மற்றும் துருக்கிவைக் குறிக்கின்றது.
உருசியாவில் நேரம்
     KALT கலினின்கிராத் ஒசநே+2 (MSK−1)
     MSK மாஸ்கோ ஒசநே+3 (MSK±0)
     SAMT சமாரா ஒசநே+4 (MSK+1)
     YEKT எக்கத்தரீன்பூர்க் ஒசநே+5 (MSK+2)
     OMST ஓம்சுக் ஒசநே+6 (MSK+3)
     KRAT கிராசுனயார்சுக் ஒசநே+7 (MSK+4)
     IRKT இர்க்கூத்சுக் ஒசநே+8 (MSK+5)
     YAKT யாக்குத்சுக் ஒசநே+9 (MSK+6)
     VLAT விளாதிவசுத்தோக் ஒசநே+10 (MSK+7)
     MAGT மகதான் ஒசநே+11 (MSK+8)
     PETT கம்சாத்கா தீபகற்பம் ஒசநே+12 (MSK+9)
ஆப்பிரிக்காவின் நேர வலயங்கள்:
 UTC-01:00  கேப் வர்டி நேரம்[a]
 UTC±00:00  கிரீன்விச் இடைநிலை நேரம்
 UTC+01:00 
 UTC+02:00 
 UTC+03:00  கிழக்கு ஆப்பிரிக்க நேரம்
 UTC+04:00 
a கேப் வர்டி தீவுகள் ஆப்பிரிக்கப் பெரு நிலத்தின் மேற்கே உள்ளது.
b மொரிசியசு, சீசெல்சு ஆகியன மடகாசுகரின் கிழக்கேயும் வட-கிழக்கேயும் முறையே உள்ளன.
மத்தியகிழக்கில் நேரம்
    ஒசநே+02:00 எகிப்திய சீர்நேரம்
    ஒசநே+02:00

ஒசநே+03:00
கிழக்கு ஐரோப்பிய நேரம் /
இசுரேலிய சீர்நேரம் /
பலத்தீனிய சீர்நேரம்
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் /
இசுரேலிய கோடை நேரம் /
பலத்தீனிய கோடை நேரம்
    ஒசநே+03:00 அராபிய சீர்நேரம் /
துருக்கிய நேரம்
    ஒசநே+03:30 ஈரானிய சீர் நேரம்
    ஒசநே+04:00 பாரசீக வளைகுடா சீர்நேரம்
ஆண்டு முழுவதும் ஒரே சீர்நேரம்
பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிப்பு

ஒசநே+03:00 (UTC+03:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்துலக நேரத்துடன் +03:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஓர் இனங்காட்டி ஆகும். இந்த நேர ஈட்டைப் பயன்படுத்தும் பகுதிகளில், ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்தை (ஒசநே) விட மூன்று மணிநேரம் தாமதமாகும். ஐ.எசு.ஓ 8601 தரநிலையைப் பின்பற்றி, எடுத்துக்காட்டாக, 2022-02-08T23:36:06+03:00 என்றவாறு நேரம் எழுதப்படும்.

நிலையான நேரமாக (ஆண்டு முழுவதும்)

[தொகு]
முக்கிய நகரங்கள்: மாஸ்கோ, சென் பீட்டர்சுபெர்கு, தோகா, ரியாத், பகுதாது, நைரோபி, திரே தாவா, அடிஸ் அபாபா, மனாமா, சனா, ஏடன், மின்ஸ்க், குவைத் நகரம், அஸ்மாரா, அண்டனானரீவோ, கம்பாலா, அம்மான், திமிஷ்கு

ஆப்பிரிக்கா

[தொகு]

கிழக்கு ஆப்பிரிக்கா

[தொகு]

அந்தாட்டிக்கா

[தொகு]

ஆசியா

[தொகு]

அராபிய சீர் நேரம்

[தொகு]

அராபிய சீர் நேரம் மத்திய கிழக்கின் சில நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த நேர வலயம் முக்கியமாக வெப்ப வலயத்தில் இருப்பதால், ஆண்டு முழுவதும் நாள் நீளத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை, எனவே பகலொளி சேமிப்பு நேரம் இப்பகுதிகளில் கவனிக்கப்படுவதில்லை. 1982-2007 காலப்பகுதியில், ஈராக் அரேபியா பகல் நேரத்தை (ஒசநே+04:00) பின்பற்றியது.[5][6]

பின்வரும் நாடுகளில் அராபிய சீர் நேரம் பின்பற்றப்படுகிறது:

ஐரோப்பா

[தொகு]

மாஸ்கோ, சென் பீட்டர்சுபெர்கு, தொன்-மீது-ரசுத்தோவ், நோவயா சிம்லியா, பிரான்சு ஜோசப் லேண்ட் உட்பட பெரும்பாலான ஐரோப்பிய உருசியா. 2014 அக்டோபர் 26 முதல் மாஸ்கோ மற்றும் ஐரோப்பிய உருசியாவின் பிற பகுதிகள் மீண்டும் ஒசநே+03:00 ஐ ஆண்டு முழுவதும் பயன்படுத்தத் தொடங்கின.[7] 2016 செப்டம்பர் 7 அன்று, துருக்கி ஒசநே+03:ஐ 00 ஆண்டு முழுவதும் பயன்படுத்தத் தொடங்கியது.[8][9]

காக்கசு பகுதி

[தொகு]

பகலொளி சேமிப்பு நேரங்கள் (வடக்கு அரைக்கோளத்தின் கோடை காலம்)

[தொகு]

முக்கிய நகரங்கள்: கீவ், புக்கரெஸ்ட், ஏதென்ஸ், எருசலேம், சோஃபியா

ஐரோப்பா

[தொகு]

ஆசியா

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Current Times In Bassas da India..." Time Genie. பார்க்கப்பட்ட நாள் 18 August 2012.
  2. "Current Time In Europa Island, Europa Island..." Time Genie. பார்க்கப்பட்ட நாள் 18 August 2012.
  3. "Current Times In Juan de Nova Island..." Time Genie. பார்க்கப்பட்ட நாள் 18 August 2012.
  4. "World Time Zone Map Section # 19". WorldTimeZone.com. பார்க்கப்பட்ட நாள் 15 July 2012.
  5. "AST – Arabia Standard Time". timeanddate.com. பார்க்கப்பட்ட நாள் 31 August 2011.
  6. "Winter time change will be abandoned this year". cnnturk.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2016.
  7. Russia returns to European DST in October 2014
  8. "Turkey Stays on Daylight Saving Time for Good". Time and Date. September 7, 2016. பார்க்கப்பட்ட நாள் September 7, 2016.
  9. "Occupied Northern Cyprus to Follow Turkey Time". September 14, 2016. பார்க்கப்பட்ட நாள் September 14, 2016.
  10. "Russia Time Zone Map". WorldTimeZone.com. பார்க்கப்பட்ட நாள் 22 March 2018.
  11. "Ukraine: Luhansk and Donetsk move to Moscow Time". www.timeanddate.com. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
  12. "DPR and LPR switch over to Moscow time". Archived from the original on 10 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
  13. "DST News - Donetsk and Lugansk Republics UTC+2 will join Moscow time zone UTC+3 at 3am on October 26 2014". www.worldtimezone.com. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
  14. 14.0 14.1 "Transition to winter time will take place in Abkhazia in parallel with Russia - Vestnik Kavkaza". vestnikkavkaza.net. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசநே%2B03:00&oldid=3608190" இலிருந்து மீள்விக்கப்பட்டது