சேன் (திரைப்படம்)
Appearance
சேன் | |
---|---|
திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | சியார்ச் இசுடீவன்சு |
தயாரிப்பு | சியார்ச் இசுடீவன்சு |
மூலக்கதை | சேன் 1949 நாவல் படைத்தவர் ஜாக் சேபர் |
திரைக்கதை |
|
இசை | விக்டர் யங் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | லாயல் கிரிக்ஸ் |
படத்தொகுப்பு |
|
கலையகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 23, 1953 |
ஓட்டம் | 1:58 மணி நேரம்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$1.5 மில்லியன் (₹10.7 கோடி)[2] |
மொத்த வருவாய் | ஐஅ$20 மில்லியன் (₹143 கோடி)[3] |
சேன் என்பது 1953 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்தியத் திரைப்படமாகும். திரைப்படத்தை பாரமவுண்ட் பிக்சர்ஸ் தயாரித்தது.[4][5] இயற்கைக் காட்சிகளைக் கொண்ட ஒளிப்பதிவுக்காக இப்படம் கவனிக்கப்பட்டது.[6] அகாதமி விருதை ஒளிப்பதிவிற்காக வென்றது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Shane (U)". British Board of Film Classification. May 11, 1960. பார்க்கப்பட்ட நாள் May 9, 2019.
- ↑ Christiansen, Richard (August 13, 2000). "'Shane' Director Took on the Western And Won". Chicago Tribune. https://www.chicagotribune.com/news/ct-xpm-2000-08-13-0008130237-story.html.
- ↑ Box Office Information for Shane. The Numbers. Retrieved April 13, 2012.
- ↑ Variety film review; April 15, 1953, page 6.
- ↑ Harrison's Reports film review; April 18, 1953, page 63.
- ↑ Andrew, Geoff. "Shane", Time Out Film Guide, Time Out Guides Ltd., London, 2006.