சோத்தோ மொழி
Appearance
வார்ப்புரு:Sesotho language |
|
சோத்தோ மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இது செசோத்தோ, தென் சோத்தோ எனும் பெயர்களாலும் அறியப்படும் இம்மொழி தென் ஆபிரிக்காவிலும் லெசோத்தோவிலும் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது ஏனைய பண்டு மொழிகளைப் போலவே உருபன்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதன் மூலம் உருவான சொற்களைப் பெருமளவில் கொண்ட ஒட்டுநிலை மொழி வகையைச் சேர்ந்தது.