1456
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1456 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1456 MCDLVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1487 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2209 |
அர்மீனிய நாட்காட்டி | 905 ԹՎ ՋԵ |
சீன நாட்காட்டி | 4152-4153 |
எபிரேய நாட்காட்டி | 5215-5216 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1511-1512 1378-1379 4557-4558 |
இரானிய நாட்காட்டி | 834-835 |
இசுலாமிய நாட்காட்டி | 860 – 861 |
சப்பானிய நாட்காட்டி | Kōshō 2 (康正2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1706 |
யூலியன் நாட்காட்டி | 1456 MCDLVI |
கொரிய நாட்காட்டி | 3789 |
1456 (MCDLVI) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மே 18 – 15,000 படைகளுடன் உதுமானியர்கள் அல்பேனியாவைத் தாக்கினர். ஆனால் ஜியார்ச் காசுட்டியரின் சிறிய படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
- ஜூன் 9 – ஹேலியின் வால்வெள்ளி தோன்றியது.
- சூலை 7 – ஜோன் ஆஃப் ஆர்க் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் அவர் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார்.[1]
- அல்வைசு கடமோஸ்டோ கேப் வர்டி தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- சியாம் மலாக்கா அரசின் மீது படை எடுத்தது.
பிறப்புகள்
[தொகு]- உமர் ஷேக் மிர்ஸா II, பெர்கானா பள்ளத்தாக்கின் ஆட்சியாளராக இருந்தவர் (இ. 1494)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nullification trial sentence rehabilitation. (Accessed 12 பெப்ரவரி 2006)