1485
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1485 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1485 MCDLXXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1516 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2238 |
அர்மீனிய நாட்காட்டி | 934 ԹՎ ՋԼԴ |
சீன நாட்காட்டி | 4181-4182 |
எபிரேய நாட்காட்டி | 5244-5245 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1540-1541 1407-1408 4586-4587 |
இரானிய நாட்காட்டி | 863-864 |
இசுலாமிய நாட்காட்டி | 889 – 890 |
சப்பானிய நாட்காட்டி | Bunmei 17 (文明17年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1735 |
யூலியன் நாட்காட்டி | 1485 MCDLXXXV |
கொரிய நாட்காட்டி | 3818 |
1485 (MCDLXXXV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு யூலியன் சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 16 – வலய மறைப்பு வடக்கு தென் அமெரிக்காவிலும் நடு ஐரோப்பாவிலும் அவதானிக்கப்பட்டது.[1]
- சூன் 1 – அங்கேரியின் மன்னன் மத்தாயசு வியன்னாவைக் கைப்பற்றி, அதனை அவரது தலைநகரமாக்கினார்.
- ஆகத்து 5–ஆகத்து 7 – முதற் தடவையாக வியர்வைக் காய்ச்சல் கொள்ளை நோய் இங்கிலாந்தில் பரவியது.
- ஆகத்து 22 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சார்டு மன்னர் பொசுவர்த் நகரில் இடம்பெற்ற சமரில் ரிச்மண்டு இளவரசர் என்றி தியூடோரிடம் தோற்றார். சமரில் ரிச்சார்டு இறந்ததை அடுத்து, என்றி ஏழாம் என்றி என்ற பெயரில் }இங்கிலாந்தின் மன்னரானார்.
- செப்டம்பர் 12 – மசுக்கோவியப் படைகள் திவேர் நகரைக் கைப்பற்ற்ன.
- அக்டோபர் 30 – ஏழாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.
- சீனாவின் தாய்சான் நகரில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
- இந்நாட்களில் லியொனார்டோ டா வின்சி பறக்கும் இயந்திரங்களுக்கான பல வடிவங்களை வெளியிட்டார்.[2]
பிறப்புகள்
[தொகு]- எர்னான் கோட்டெஸ், எசுப்பானியத் தேடல் வீரர் (இ. 1547)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ NASA Eclipse site Visited June 4, 2015
- ↑ Hart, Clive (1972). The Dream of Flight: aeronautics from classical times to the Renaissance. New York: Winchester Press.