1701
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1701 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1701 MDCCI |
திருவள்ளுவர் ஆண்டு | 1732 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2454 |
அர்மீனிய நாட்காட்டி | 1150 ԹՎ ՌՃԾ |
சீன நாட்காட்டி | 4397-4398 |
எபிரேய நாட்காட்டி | 5460-5461 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1756-1757 1623-1624 4802-4803 |
இரானிய நாட்காட்டி | 1079-1080 |
இசுலாமிய நாட்காட்டி | 1112 – 1113 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 14 (元禄14年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1951 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4034 |
1701 (MDCCI) ஒரு சனிக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது. இது 18-ஆம் நூற்றாண்டின் முதலாவது ஆண்டாகும்..
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 1 - 18-ஆம் நூற்றாண்டின் முதலாவது நாள்.
- சனவரி 12 - நெதர்லாந்தின் சில பகுதிகள் கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறின.
- சனவரி 18 - பிரான்டன்பர்க்-புரூசியா புருசிய இராச்சியம் ஆனது. முதலாம் பிரெடெரிக் புருசியாவின் அரசராக அறிவிக்கப்பட்டார். புருசியா புனித உரோமைப் பேரரசின் ஒரு பகுதியாகத் தொடர்ந்தது. பெர்லின் அதன் தலைநகரம் ஆகும்.
- மார்ச் - எசுப்பானிய மரபுரிமைப் போர் ஆரம்பம்.
- சூன் 24 - 1701 ஒப்பந்தச் சட்டத்தின் படி ஐக்கிய இராச்சியத்தில் முடிக்குரியவர் ஒரு ரோமன் கத்தோலிக்கரை மணந்து கொள்வது தடை செய்யப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- நவம்பர் 27 - ஆன்டர்சு செல்சியசு, சுவீடிய வானியலாளர் (இ. 1744)