மக்களவை தேர்தல் 2024 | பாஜக வேட்பாளர்கள் பட்டியல்

8 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலையும், போட்டியிடும் தொகுதியினையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிறைவு பெற்றுள்ளன.

மக்களவை தேர்தல் 2024 | அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்

16 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலையும், போட்டியிடும் தொகுதியினையும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் 2024 | திமுக வேட்பாளர்கள் பட்டியல்

21 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலையும், அவர்கள் போட்டியிடும் தொகுதியினையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம்: திருவாரூரில் நடிகர் விஜய் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் வெற்றி: திருவாரூரில் நடிகர் விஜய் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

தமிழக வெற்றி கழகம்: கட்சிப் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்!

தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

One Nation One Election Poll: ஒரே இந்தியா ஒரு தேர்தல் சாத்தியமா?

One Nation One Election Poll: தேர்தல் 2024 ஒரு நாடு ஒரே தேர்தல் என்ற வாக்கெடுப்புக்கு இங்கே வாக்களிக்கவும். உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்