உங்கள் வாக்கு திலீபனுக்கு!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்

"நான் பெரிது, நீ பெரிது என்று வாழாதே!நாடு பெரிதென்று வாழ்!!"
- தேசியத் தலைவர்.


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்

மே 02 . 2010
பெர்ன், சொலத்தூர்ன் தொகுதி


S .K . திலீபன்
நிதி ஆலோசகர், மொழி பெயர்ப்பாளர், சுவிஸ் தமிழர் பேரவை உப செயலாளர்


- தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் புதிய பரிணாமம்.
- புலத்தில் இருந்து முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு வலுச் சேர்க்க,
- இளைய தலைமுறைப் பிரதிநிதியை அனுப்பி வைப்போம்!


தடக்கி வீழ்வது அவமானமல்ல - அவமானம்
வீழ்த்தும் எழாமையே இவ்வுலகில்



"நான் பெரிது, நீ பெரிது என்று வாழாதே! நாடு பெரிதென்று வாழ்!!" - தேசியத் தலைவர்.


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்
மே 02 . 2010

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

எம் முன்னே ஒரு வரலாற்றுக் கடமை காத்துக் கிடக்கின்றது. முள்ளிவாய்க்காலுடன் ஈழத்தமிழரின் போராட்டம் முற்றுப் பெற்று விடவில்லை என்பதை உலகறியச் செய்ய வேண்டும். தேசியத் தலைவரின் வாய் மொழிக்கு ஒப்ப புலம்பெயர் தளத்தில் இருந்தே இப்போராட்டம் முன்னெடுக்கப் படக் கூடிய காலச் சூழல் இன்று உள்ளது. இந் நிலையில் ஊரோடு சேர்ந்து வடம் பிடிக்க உங்களையும் அழைக்கிறோம்.

கறைபடியாக் கைகள்!
எந்தச் சமயத்திலும் விலை போகாத உறுதி!
இறுதிமூச்சு வரை கொள்கை தவறா மனோதிடம்!
பன்மொழிப் புலமை!
சாதி, மத பேதம் பாராட்டாப் பெருந்தன்மை!
இளைய தலைமுறை!



தடக்கி வீழ்வது அவமானமல்ல - அவமானம்
வீழ்த்தும் எழாமையே இவ்வுலகில்

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

வரலாற்றுக் கடமை ஒன்று எம் முன்னே காத்துக் கிடக்கின்றது. தேசத்துக்கான ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெற்று விடவில்லை என்பதை உலகறியச் செய்வோம். தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனத்திற்கு அமைவாக, புலம்பெயர் சூழலில் இருந்தே அடுத்த கட்ட போராட்டம் முன்னெடுக்கப் பட்டாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாம் ஒன்றுபட்டால் மட்டுமே எமது தேசம் விடுதலை பெற முடியும். எனவே உறவுகளே ஊரோடு சேர்ந்து வடம் பிடிப்போம் வாரீர்!

கொள்கை மாறாத மனோதிடம்!
சாதி, மத பேதமற்ற பெரு மனம்!
கொடுமை கண்டு பொங்கும் குணம்!
கறை படியாக் கரங்கள்!
பன்மொழிப் புலமை!
இளைய தலைமுறையின் இதயத் துடிப்பை அறிந்தவன்!
சுயபெருமை பேசா சமூகசேவை!
ஈழத் தமிழனின் குரல் சர்வதேச அரங்கில் ஒலித்திட...

விலைமதிக்க முடியாத உங்கள் வாக்கை கோரும் உங்களில் ஒருவன்.
S .K . திலீபன்