உள்ளடக்கத்துக்குச் செல்

இசுலாத்தில் விதியை நம்புதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கத்ரு அல்லது விதி (அரபு மொழி: قدر‎, qadar, பொருள் "விதி")[1] என்பது இசுலாத்தில் அல்லாஹ்வால் மட்டுமே அறியபட்ட ஒரு இறை ஆற்றலாகும்.[2] இது ஓரிறைக்கொள்கை, இசுலாமிய புனித நூல்கள், இறைத்தூதர்கள், மறுமை மற்றும் மலக்குகள் போன்று ஈமானின் கிளைகளுள் ஒன்றாகும்.

விளக்கம்

[தொகு]

கத்ரு என்னும் அரபு மொழிச் சொல்லானது, அளக்கப்படக் கூடியது என்னும் பொருள் கொண்ட மூல அரபுச் சொல்லிலிருந்து தோன்றியது.[3] இது இசுலாமிய கொள்கை விளக்கத்திலும் ஒரு பகுதியாகவும் உள்ளது. இசுலாமிய நம்பிக்கை படி, இவ்வுலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் அல்லாஹ்வால் முன்னமே தீர்மானிக்கப்பட்டது.[4]

உசாத்துணைகள்

[தொகு]
  1. ஜே. எம். கோவன் (ed.) (1976). தி ஆன்சு வெர் திக்சனரி ஆபு மாடர்கன் ரிட்டன் அராபிக்கு. (ஆங்கிலம்) வியிசுபடன், செருமனி: இசுபோக்கன் இலாங்குவேசு சர்வீசு. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87950-001-8
  2. "கத்ரு"
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-08. பார்க்கப்பட்ட நாள் 2015-04-16.
  4. "மாரல் ரெசுபான்சிபிலிடி அண்டு திவைன் வில். ரி: பிளேமிங்கு தெசுடினி (ஆங்கிலம்)?". Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2015-04-16.