-1 (எண்)
| ||||
---|---|---|---|---|
முதலெண் | −1, மறை ஒன்று | |||
வரிசை | −1st (மறை முதலாம்) |
மறை ஒன்று அல்லது சய ஒன்று (ஆங்கிலம்: Minus One) என்பது 1 இன் கூட்டல் நேர்மாறு ஆகும். மறை ஒன்று என்பது மறை இரண்டுக்கும் பூச்சியத்துக்கும் இடைப்பட்ட மறை நிறையெண் ஆகும்.
இயற்கணிதப் பண்புகள்
[தொகு]ஓர் எண்ணை, ஆல் பெருக்குவது என்பது, அவ்வெண்ணின் குறியை மாற்றுவதற்குச் சமனாகும். இதனைப் பரம்பல் விதி மூலம் நிறுவலாம்.
ஒரு மெய்யெண் எனில்:-
- ஃ
உடன் ஐக் கூட்டும் போது கிடைப்பதால், என்பது இன் கூட்டல் நேர்மாறாகும்.
அதாவது:
மறை ஒன்றின் வர்க்கம்
[தொகு]-1இன் வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும். இதனால் இரு மறை எண்களின் பெருக்கத்தின் பெறுமானம் ஒரு நேர் எண்ணாக அமையும்.[1]
-1 வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும் என்பதை அட்சர கணித முறைப்படி நிறுவலாம்:
சமன்பாட்டின் இரண்டு பக்கங்களிலும் 1ஐக் கூட்டுவதன் மூலம்,
ஆகவே, மறை ஒன்றின் வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும்.
மறை ஒன்றின் வர்க்கமூலம்
[தொகு]சிக்கலெண்ணான ஆனது என்ற சமன்பாட்டைத் திருப்திப்படுத்தும். ஆகவே, -1 வர்க்கமூலத்தின் பெறுமானம் ஆகும்.[2]