1 (எண்)
Appearance
| ||||
---|---|---|---|---|
முதலெண் | ஒன்று | |||
வரிசை | 1-ஆம் (முதலாம்) | |||
எண்ணுரு | unary | |||
காரணியாக்கல் | 1 | |||
காரணிகள் | 1 | |||
ரோமன் | I | |||
ரோமன் (ஒருங்குறியில்) | Ⅰ, ⅰ | |||
கிரேக்க முன்குறி | mono- /haplo- | |||
இலத்தீன் முன்குறி | uni- | |||
இரும எண் | 12 | |||
முன்ம எண் | 13 | |||
நான்ம எண் | 14 | |||
ஐம்ம எண் | 15 | |||
அறும எண் | 16 | |||
எண்ணெண் | 18 | |||
பன்னிருமம் | 112 | |||
பதினறுமம் | 116 | |||
இருபதின்மம் | 120 | |||
36ம்ம எண் | 136 | |||
கிரேக்கம் | α' | |||
பாரசீகம் | ١ - یک | |||
அரபு | ١ | |||
சீஸ் | ፩ | |||
வங்காளம் மற்றும் அசாமியம் | ১ | |||
சீனம் | 一,弌,壹 | |||
கொரியம் | 일, 하나 | |||
தேவநாகரி | १ | |||
தெலுங்கு | ೧ | |||
தமிழ் | ௧ | |||
கன்னடம் | ೧ | |||
எபிரேயம் | א (alef) | |||
கெமர் | ១ | |||
தாய் | ๑ | |||
மலையாளம் | ൧ |
ஒன்று (ⓘ) (1) என்பது தமிழ் எண்களில் முதல் எண் 'க'வைக் குறிக்கும் சொல். இது ஒருமையையும், இறையுணர்வையும், வீடு பேற்றையும் குறிக்கும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியின் இருந்து தமிழரின் கடவுள் கொள்கையை உணரலாம்.
ஒன்றின் வேர்ச்சொல் 'ஒல்'. ஒல், ஒன், ஒன்று, ஒல்லுதல், பொருந்துதல் என்று பொருள். ஒன்று சேர்தல் என்பதால் ஒன்று என்றானது. ஒரு, ஓர் என்பது அதன் பெயரெச்சம் ஆகும்.[1]
காரணி
[தொகு]ஒன்றின் நேர்க் காரணி 1 ஆகும்.[2]
இயல்புகள்
[தொகு]- எந்த ஓர் எண்ணையும் ஒன்றால் பெருக்குவதால் பெறப்படும் விடையானது அவ்வெண்ணுக்குச் சமனாக இருக்கும்.[3]
- ஒன்றானது முதலாவது முக்கோண எண்ணாகும்.[4]
- ஒன்றானது முதலாவது சதுர எண்ணாகும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ முனைவர் தமிழப்பன் மெய்.மு "தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்", பக்கம் 134, உலக தமிழ் நூலக அறக்கட்டளை, 2004.
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ ["ஒன்றினதும் பூச்சியத்தினதும் இயல்புகள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-11. பார்க்கப்பட்ட நாள் 2012-02-02. ஒன்றினதும் பூச்சியத்தினதும் இயல்புகள் (ஆங்கில மொழியில்)]
- ↑ முக்கோண எண் (ஆங்கில மொழியில்)
- ↑ வர்க்கங்கள் (ஆங்கில மொழியில்)