.af
Appearance
அறிமுகப்படுத்தப்பட்டது | அக்டோபர் 16, 1997 |
---|---|
அ. ஆ. பெ. வகை | நாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களம் |
நிலைமை | இயங்குநிலை |
பதிவேடு | ஆப்கானித்தான் வலையமைப்புத் தகவனிலையம் |
வழங்கும் நிறுவனம் | ஆப்கானித்தான் தொடர்பாடல், தகவற்றொழினுட்ப அமைச்சு |
பயன்பாட்டு நோக்கம் | ஆப்கானித்தானுடன் தொடர்புடைய அமைப்புகள் |
ஆவணங்கள் | ஆவணம் |
பிணக்கு கொள்கைகள் | கொள்கை |
வலைத்தளம் | www.nic.af |
.af என்பது ஆப்கானித்தானுக்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும். இந்த ஆள்களப் பெயர் அக்டோபர் 16, 1997இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இந்த ஆள்களப் பெயர் ஆப்கானித்தான் வலையமைப்புத் தகவனிலையத்தால் வழங்கப்படுகின்றது.[2] இந்நிலையம் சனவரி 1, 2003இல் தொடங்கப்பட்டது.[3]
இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்
[தொகு]- .com.af-வணிக நிறுவனங்கள்
- .edu.af-கல்வி நிலையங்கள்
- .gov.af-அரசும் முகவர்களும்
- .net.af-வலையமைப்பு வழங்குநர்கள்
- .org.af-வணிக நோக்கற்ற அமைப்புகள்[4]
இதையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ".Af ஆள்களம் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-21. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.
- ↑ உயர் நிலை ஆள்களப் பட்டியல் (ஆங்கில மொழியில்)
- ↑ ["எங்களைப் பற்றி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-06-05. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20. எங்களைப் பற்றி (ஆங்கில மொழியில்)]
- ↑ ["உதவி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-05-31. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20. உதவி (ஆங்கில மொழியில்)]